வெள்ளி, செப்டம்பர் 04, 2009

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால்

முழுக்குருடர்கள் என்றால், இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் தூக்கிப்பிடிக்கிறேன் என்று கிளம்புபவர்கள்தான்.

உதாரணமாக அஸ்கர் ”அல்முரான்” என்று ஒரு புத்தகம் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் இப்படி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

“அல்லா கூறுகிறேன். அஸ்கரே இறுதி நபி. அஸ்கருக்கு முன்னால் முகம்மதுவுக்கு காப்ரியேல் வழியே அனுப்பிய புத்தகத்தை முகம்மது தவறாக புரிந்துகொண்டு மாற்றிவிட்டார். ஆகையால் முகம்மது இறுதி நபி அல்ல. அஸ்கரே இறுதி நபி. இதனை நம்புபவர்களுக்கு சொர்க்கத்தில் நிறைய பெண்கள் தருவேன். நம்பாதவர்களை நரகத்தில் போட்டு எண்ணெய் கொப்பறையில் போட்டு வறுத்தெடுப்பேன். பிறகு மீண்டும் தோலை கொடுத்து மீண்டும் வலி வரும்படி வறுத்தெடுப்பேன்”

இப்போது அஸ்கரின் சீடர் ஒருவருடன் விவாதம் புரிகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படி விவாதம் போகிறது.

முகம்மதின் சீடர் - “அஸ்கர்தான் இறுதி நபி என்பதற்கு என்ன ஆதாரம்?”

அஸ்கரின் சீடர் - “அஸ்கர்தான் இறுதி நபி என்று அல்முரானில் அல்லா கூறியிருக்கிறார். உங்களுக்கு தெரியவில்லையா? சிந்திப்பவர்களுக்கு நிறைய விளக்கங்கள் குரானில் உள்ளன.” என்று இறைவன் அல்முரானில் கூறுகிறான்.

முகம்மதின் சீடர் - ‘முகம்மதுதான் இறுதிநபி என்று அல்குரான் கூறுகிறது. அப்படியிருக்கும்போது எப்படி அஸ்கர் இறுதி நபி ஆக முடியும்?”

அஸ்கரின் சீடர் - ”அளவற்ற அருளாளனும் அளவற்ற அன்பாளனுமான அல்லாவின் திருப்பெயரால்...
அல்லா காப்ரியேல் மூலமாக கொடுத்த புத்தகத்தை முகம்மது மாற்றிவிட்டார் என்று அல்முரானில் இறைவன் கூறுகிறாரே தெரியவில்லையா? இறைவன் பெரியவன். இறைவனே எல்லாம் அறிந்தவன்.”

இப்படி பேசிக்கொண்டே போகலாம்.

விவாதத்தில் ஒரு அடிப்படையை தெரிந்துகொள்ளவேண்டும்.

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்.

இல்லையெனில் இப்படி ஆளாளுக்கு ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டு நான் இறைதூதர், நான் குறைதூதர் என்று ஆரம்பித்துவிடுவான்கள்.

எவனோ ரோமாபுரி அரசன் முகம்மது இப்படிப்பட்டவரா அப்படி பட்டவரா என்று கேட்டானாம். ஆமாம் என்றதும் ஆஹா இறைதூதர் என்று சொல்லிவிட்டானாம்.

அந்த குணம் இருப்பவனெல்லாம் இறைதூதரா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும்.

இந்த கதைகள் எல்லாமே இவர்களாக எழுதிக்கொண்டதுதான். இதற்கான ஆதாரங்கள் ரோம ராஜ்ஜியத்தின் ஆவணங்களிலெல்லாம் இருக்காது. இவர்களே விடும் டுபாக்கூர்கள்.

கடவுள் ஒரு ஆளை என்னுடைய தூதர் என்று அனுப்பினால், அதில் சந்தேகம் வருமாறு இருக்குமா என்று மக்கள் கொஞ்சமேனும் யோசித்து பார்க்கக்கூடாது?

அப்படிப்பட்ட கூமுட்டையா கடவுள்?

ஆஃப்டர் ஆல் இந்திய அரசு தனது தூதரை இன்னொரு நாட்டுக்கு தூதராக அனுப்பினால், இவர் பெயர் இன்ன, இந்திய அரசின் இலச்சினை என்று ஆயிரத்தெட்டு சான்றிதழ்களை அனுப்புகிறது. அப்படியே அந்த அரசுக்கு சந்தேகம் வந்தால், இந்திய அரசை கூப்பிட்டு விசாரிக்கலாம்.

இந்த டுபாக்கூர் இறைதூதர்களுக்கு என்ன அத்தாட்சி? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவனவன் நான் இறைதூதர் என்று கிளப்பினால், பைத்தியக்காரனை சுற்றியும் பத்து பேர். கொஞ்சம் வன்முறை மூலம் பரப்பினால், இன்னும் நிறைய பைத்தியக்காரன்கள் பின்னாலே..

கருத்துகள் இல்லை: