திங்கள், செப்டம்பர் 07, 2009

அன்புள்ள ”நெத்தியடி முஹம்மத்”

உங்களுக்கு என்ன சொன்னார்களோ அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதன்றி சொந்த மூளையை உபயோகப்படுத்த மாட்டேன் என்கிறீர்களே..

“வணக்கத்திற்கு உரியவன் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற அல்லாஹ் ஒருவனே அன்றி வேறு யாரும் எதுவும் இல்லை”

இந்த பிரபஞ்சத்தை படைத்து பல கோடானு கோடி பிரபஞ்சங்களையும் படைத்து கோடானு கோடி கிரகங்களையும் படைத்து அங்கெல்லாம் உயிர்களையும் படைத்திருக்கும் இன்னும் உலகங்களையும் உயிர்களையும் படைக்கப்போகும் இறைவிக்கு இங்கே இந்த பூமி என்ற சிறியபந்தில் இருக்கும் மனிதர்கள் தன்னை வணங்க வேண்டும் என்ற என்ன தேவை? அப்படி மனிதர்கள் அவளை வணங்கவில்லை என்றால் மிகுந்த வருத்தம் வந்துவிடுமா அந்த பிரபஞ்சத்தின் தாய்க்கு?

அய்யா நெத்தியடி முஹம்மத், இன்றைக்கு இருக்கும் சிலபஸ்களைத்தான் நான் கேட்கிறேன். அப்பா தாத்தா சிலபஸ்களை கேட்கவில்லை. முகம்மது, முகம்மதுவுக்கு பின் தன்னை நபியாக சொல்லிக்கொண்ட பஹாவுல்லா, தன்னை நபியாக சொல்லிக்கொண்ட குலாம் அகமது, மெய்வழிச்சாலை ஆண்டவர் என்று ஏன் இத்தனை இறைதூதர்கள்? ஏன் இத்தனை சிலபஸ்கள்? ஏன் முகம்மதுவை விட்டுவிட்டு மெய்வழிச்சாலை ஆண்டவரை பின்பற்றவில்லை? ஏன் பஹாவுல்லாவை உலகெங்கும் இவ்வளவு பேர் பஹாய் என்ற மதத்தில் சேர்ந்து பின்பற்றுகிறார்கள்? நீங்கள் சொன்னது போல இவர்களை துண்டைக்காணோம் துணியை காணோம் என்று போய் இருக்கவேண்டுமென்றால், இல்லையெ? அவர்களிடம் இவ்வள்வு சீடர்கள் சேர்ந்தால், அவர்கள் சரியானவர்கள் என்று பொருள் என்றுதானே நீங்கள் சொன்னீர்கள்? ஏன் நீங்கள் பஹாய் ஆகவில்லை?

//இதனால் முஹம்மது நபி (ஸல்) உலக மக்கள் அனைவரையும் நேர்வழிப்படுத்த ஏக இறைவனால் அனுப்பப்பட்டார்.//

என்ன ஆதாரம்? உங்களிடம் வந்து இறைவன் சொன்னாரா?

// அவரின் முலம் இறைவன் அளித்த குரான் அதே அரபி மொழியில் பாதுகாக்கப்பட்டுவிட்டது.//

ஏன் அல்லாவால் அரபி மொழியில்தான் பாதுகாக்கத் தெரியுமா? தமிழிலோ ஆங்கிலத்திலோ பாதுகாக்க தெரியாதா? ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்களுக்குள் உள்ளே புகுந்து ஒரே மாதிரி மொழிபெயர்த்து அற்புத்தத்தை உருவாக்கியிருக்கலாமே? ஏன் அல்லாவால் முடியாதா?

// பின்னாளில் பிரிண்டிங் பிரஸ் முதல் இன்டர்நெட் வரை குரானை அதன் மூலத்திலிருந்து ஒரு புள்ளி கூட மாறாமல் இறைவன் காப்பாற்றி வருவதால் இன்னொரு நபி தேவையா?//

அல்லாஹ் காப்பாற்றவில்லை. மனிதர்கள்தான் காப்பாற்றி வருகிறார்கள். அப்படி அல்லா காப்பாற்றுகிறான் என்று நீங்கள் சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் இன்னொரு குரான் அச்சடித்து அதில் தப்பும் தவறுமாக பிரிண்ட் செய்தால், அப்போதும் அது சரியாகவே பிரிண்ட் ஆக வேண்டும். அப்படி பிரிண்ட் ஆகுமா?

//நண்பா! வளவா! இதில் இஸ்லாம் எங்கே பரிதாபமாக கிழிந்து தொங்குகிறது?//

நண்பரே நபி முஹம்மது, பைபிள் அன் எர்த்தட் என்ற புத்தகத்தை பற்றி சொல்கிறார். அதில் குரானில் வரும் நோவா, ஆபிரஹாம் மோசஸ் ஆகியோர்கள் உலகத்தில் நடந்திருக்க முடியாது என்றும் அவை அனைத்தும் கதைகளே என்றும் சொல்கிறது. அதனால் பைபிளும் குரானும் கிழிந்து தொங்குகிறது. அதனைச் சொல்கிறார்

// இஸ்லாம் எனும் ஒரே மார்க்கம் மனித குலத்தையே தூக்கி நிமிர்த்தி நேராக பிடித்துள்ளது நண்பா!//

துப்பாக்கி முனையில்?

//
நீங்கள் கொலை//
முகம்மது செய்த கொலைகள்

//- கொள்ளை-//

முகம்மது செய்த கொள்ளைகள்

// கற்பழிப்பு- //
முகம்மது செய்த கற்பழிப்புகள்

//பிறரை ஏமாற்றுதல் //

தன்னை நம்பி சரணடைந்தவர்களை முகம்மது கழுத்தை வெட்டி கொன்றது

ஆகிய குணங்களை முகம்மதுவிடமிருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளவெண்டுமா? இந்த முஸ்லீம்களால் உலகமே கெட்டு குட்டிச்சுவராக போவதற்கு இத்தகைய குணங்களை முகம்மதுவிடம் கற்றுக்கொண்டு செயலாக்குவதானால்தானே?

// இவைதான் இன்றைய உலக சிர்கேட்டிற்கு காரணம் என்கிறேன் நான். உங்களால் மறுக்க முடியுமா?//

இஸ்லாமே உலக சீர்கேட்டிற்கு காரணம் என்கிறேன். நீங்கள் மறுக்கமுடியுமா?

சனி, செப்டம்பர் 05, 2009

பேசும் எறும்புகள், தலை மீது வானம் விழும்!

2:261 அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது¢ அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்¢ இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்¢ யாவற்றையும் நன்கறிபவன்.

27:18 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) 'எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்¢ ஸ{லைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)' என்று கூறிற்று.

22:65 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்¢ தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

இருபத்தைந்து சிலபஸ் கொடுக்கும் பிரின்ஸிபால்

அன்புள்ள ”நெத்தியடி முஹம்மத்”

உங்களுக்கு புரியவில்லை என்றாலும் சொல்கிறேன். இறைவன் உலகத்துக்கு ஒரு இறைதூதர் என்று யாரையாவது அனுப்பினால், இப்படி கூமுட்டைத்தனமாக எந்த வித அத்தாட்சியும் இல்லாமல், வெறும் நம்பிக்கையை மட்டும் வைத்து அனுப்புவானா என்று யோசித்து பாருங்கள்.
”ஏன் இவர் நபி” என்று கேட்டால்,

“நான் இங்கே பேசலை! என் வாய் வழியா அல்லா பேசறார். அவர் சொல்றார்.. முகம்மதுதான் நபி” என்று கவிதை பாடுகிறார் என்று சொல்கிறீர்கள்.

இதனை விட என்ன ஆதாரம் வேண்டும் என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

உங்களுக்கே கூமுட்டைத்தனமாக தெரியவில்லை?

திரும்பச் சொல்கிறேன். இது மாதிரி அஸ்கரோ, அல்லது செங்கொடியோ சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? செங்கொடியின் நண்பர் ஒருவர் செங்கொடியை புகழ்ந்து பாடுகிறார். இவருடன் நன்றாக பழகினேன். இவர் உத்தமர். சொன்ன சொல் மாறாதவர். இவர் சொல்வதெல்லாம் உண்மை. இவர்தான் அடுத்த நபி என்று சொல்கிறார்.

நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?

அதே மாதிரிதான் முகம்மதுவையும் நபி என்றோ இறைதூதர் என்றோ ஒத்துக்கொள்ள முடியாது.

எல்லாம் வல்ல இறைவனுக்கு இப்படி இறைதூதர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் என்ன? அவரால் முடியாதா?

சரி, இந்த உலகம் ஒரு பரிட்சை என்று சொல்கிறீர்கள். அதற்கு சிலபஸை இறைதூதர் மூலமாக அனுப்புகிறார் என்று சொல்கிறீர்கள்.

இதில் எத்தனை குளறுபடிகள் இருக்கின்றன என்று பாருங்கள். உலகம் ஒரு பரிட்சை என்றால், முதலில் சிலபஸில் எந்த விதமான குழப்பமும் இருக்கக்கூடாது. இருபத்தைந்து ஆசிரியர்கள் இருபத்தைந்து பாடங்களை சொல்கிறார்கள்.நானே சரியான ஆசிரியர் அவரை நம்பாதே என்று எல்லோரும் சொல்கிறார்கள். நீங்கள் எதனை பின்பற்றுவீர்கள்? தப்பான ஆசிரியரை தேர்ந்தெடுத்தால் பரிட்சையில் பெயில்! மோஸஸ், இயேசு, ஜான் பாப்டிஸ்டு, முகம்மது, குலாம் அகமது, பஹாவுல்லா, மெய்வழிச்சாலை ஆண்டவர் என்று எத்தனை பேர்! நீங்கள் யாரை தேர்தெடுத்தீர்கள்? ஒருவர் எந்த குடும்பத்தில் பிறந்தீர்களோ அதனைத்தானே 90 சதவீதம் தேர்ந்தெடுக்கிறார்கள்?

ஆகவேதான் சொல்கிறேன். இறைதூதர் என்று ஒரு ஆளை இறைவன் அனுப்பியிருந்தால், அதில் எந்த விதமான சிக்கலும் இருக்காது. இதுதான் சிலபஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒரு பச்சைக்குழந்தைக்குக் கூட தெரிந்திருக்கும். இறைவன் அப்படிப்பட்ட மோசக்காரராக நிச்சயம் இருக்கமுடியாது. அப்படி சிலபஸ் தெளிவாக இல்லையென்றால், எவனையும் இறைதூதர் என்று அனுப்பவில்லை என்றுதான் பொருள்.

இறைவனை நம்புபவர்கள் வைக்கும் குணாம்சங்களை பாருங்கள்

இறைவன் நியாயமானவர்
இறைவன் பாரபட்சமில்லாதவர்
இறைவன் கருணை மிக்கவர்
இறைவன் அன்பு மிக்கவர்

அப்படிப்பட்ட இறைவன் இருபத்தைந்து போலி இறைதூதர்கள் ஆளாளுக்கு நானே இறைதூதர் என்று கோருவதை பார்த்து சும்மா இருப்பாரா? குலாம் அகமதுவின் மதம் போலி என்றூ சொல்கிறீர்கள். அது எவ்வளவு வேகமாக வளர்ந்துள்ளது என்பதை படித்துப் பாருங்கள். பஹாவுல்லாவின் மதம் பஹாய் இன்று உலகளாவிய மதம். அதற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவரைக்கும். டெல்லியிலிருந்து அடிஸ் அபாபா வரைக்கும் பின்பற்றுபவர்களும், கோவில்களும் இருக்கின்றன. அவர்களுக்கும் முகம்மதுவின் மதத்துக்கும் என்ன வித்தியாசம்? பஹவுல்லாவுக்கும் குலாம் முகமதுவுக்கும் சீடர்கள் முகம்மதுவின் இஸ்லாமிலிருந்துதான் கிடைத்துள்ளார்கள்.

சிந்தித்து பாருங்கள். ஏன் இத்தனை சிலபஸ்? இத்தனை போலி இறைதூதர்கள் மக்களை இதுதான் சிலபஸ் என்று ஏமாற்றுவதை பார்த்துக்கொண்டு பரிட்சை வைக்கும் இறைவன் எப்படி நியாயமானவர் என்று சொல்ல முடியும்?

சிலபஸில் எந்த வித குழப்பமும் இருக்கக்கூடாது அய்யா.

இருபத்தைந்து ஆசிரியர்கள் ஒரே வகுப்பு மாணக்கர்களிடம் ஆளாளுக்கு ஒரு சிலபஸ் என்று கொடுக்கிறார்கள். யாரோ ஒரு ஆசிரியர்தான் சரியான சிலபஸ் கொடுக்கிறார். அதிலிருந்துதான் கேள்வி வரும் என்று சொல்கிறீர்கள். (இதனை அனுமதிக்கும் பிரின்ஸிபால் சரியான கேனையனாக தெரியவில்லை? )

இது என்ன பரிட்சையா?

ரொம்ப சிம்பிள் இது.

இந்த இறைதூதர்கள் இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள். நான் தான் ஒரிஜினல் சிலபஸ் வைத்திருக்கிறேன். என்னை நம்புபவர்கள்தான் பாஸ் ஆவார்கள் என்று ஏமாற்றுகிறார்கள்.

ஏமாற்றுக்காரர்களை கண்டுகொள்ளுங்கள்.

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம்?

//////முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்//////

அன்புள்ள “நெத்தியடி முஹம்மத்”

நான் கேட்டிருப்பது என்ன நீங்கள் பதில் கூறியிருப்பது என்ன என்று படித்தாவது பார்த்தீர்களா? எவனாவது முகம்மது நபி என்று ஆதாரம் என்று எழுதினால் அதனை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் செய்யும் ஆவலில், படித்து பார்க்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே.

நான் சொன்னது இது. ஒருவர் நபி என்பதற்கு ஆதாரம் ஒரு சிறு பிள்ளைக்கு கூட தெரியவேண்டும் என்பது.

நீங்கள் வைக்கும் ஆதாரங்கள் எல்லாமே ஒரு நன்கு படித்த அலசி ஆராய்ந்தவர்களுக்கு சொல்லும் விதிமுறைகள். இந்த விதிமுறைகள் பெரும்பாலும், முகம்மதுவுக்கு மட்டுமே பொருந்தும்படி நீங்களே எழுதிக்கொண்டவை.

//மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்! //

பசி வந்தால் சாப்பிடவேண்டும் என்று மனிதனுக்கு யாரும் சொல்லித்தராமலேயே தெரிகிறது. உடல் பசி வந்தால் பாலுறவு கொள்ளவேண்டும் என்று தெரிகிறது. நீங்கள் கணக்கு போடுகிறீர்களே. ஒன்று இரண்டு மூன்று என்று.. இது கூட சாதாரண பறவைகளுக்கு கூட தெரிகிறது. பறவைகள் கணக்கு போடும். மிருகங்கள் கணக்கு போடும். இந்த அறிவையெல்லாம் இறைவன் யாரும் சொல்லித்தர வேண்டியிராமல் விலங்குகளுக்கு கூட வைத்திருக்கும்போது என்னை இப்படித்தான் வணங்கவேண்டும், இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று இறைவன் விரும்பியிருந்தால், அதனை மிருகங்கள் மனிதர்கள் மூளையில் வைக்க எவ்வளவு நேரமாகும் இறைவனுக்கு?

இதற்காக ஒவ்வொரு பறவைக்கூட்டத்திலும் ஒரு பறவையை பிடித்து ஒன்று ரெண்டு மூன்று கணக்கு போட ஒரு பறவை இறைதூதரை அல்லா நியமித்துக்கொண்டிருப்பாரா? இதெல்லாம் சுத்த டுபாக்கூர். அவனவன் தனது லூசுத்தனத்துக்கு சப்பை கட்டும் வாதங்கள் இவை. குரானும் ஹதீஸும் உலகம் தட்டை, சூரியன் பூமியை சுற்றிவந்து சூரியன் மறையும் நேரத்தில் அல்லாவின் காலடியில் உட்கார்கிறது என்றெல்லாம் அபத்தமாக உளறுகிறது. இதனையும் சப்பைகட்டு கட்ட தமிழர்களில் சிலர் தயாராக இருக்கீறார்கள். இது இறைவேதம் என்று சொல்கிறார்கள். தமிழர்களின் மண்டையில் மூளை இருக்கிறதா என்று பலத்த சந்தேகமே வருகிறது.

எல்லாம் வல்ல இறைவனுக்கு எதற்கு இறைதூதர்? பேரன்பு மிக்க இறைவனாக இருந்தால், தன்னை இப்படி கும்பிடவில்லை என்று கோபம் வருமா? சாதாரண மனிதத்தாய் தன்னை திட்டுகின்ற மகனைக்கூட அன்பு செய்கிறாள். இந்த பேரண்டத்தின் தாயாக இருக்கும் பேரன்பு மிக்க இறைவன், ஒரு சாதாரண மனிதன் தன்னை சரியாக கும்பிடவில்லை என்று கடுங்கோபம் கொண்டு எண்ணெய் கொப்பறையில் வருப்பானா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும். இதெல்லாம் முகம்மது தன் சொல்படி மக்கள் கேட்கவேண்டும் என்று இறைவனின் பெயரை பயன்படுத்துக்கொண்டு மிரட்டிவை. ஏமாறாதீர்கள்.

நீங்கள் முந்தைய இறைவேதங்கள் என்று சொல்வதெல்லாம் யூதர்களின் புராணக்கதைகள். அவைகள் அனைத்தும் பொய் என்று ஏற்கெனவே அகழ்வாராய்ச்சியாளர்கள் நிரூபித்து விட்டார்கள். கொஞ்சம் போய் வரலாற்றை படித்து பாருங்கள். ஆபிரஹாம் கதை, எகிப்து மோஸஸ் கதை, நோவாவின் பிரளயம் எல்லாமே புராணக்கதைகள். அவைகள் உண்மையல்ல. தங்களை மேம்படுத்திக்கொள்ள யூதர்கள் தாங்களாக எழுதிய கட்டுக்கதைகள். சொல்லப்போனால், யேசு கதையே ஒரு கட்டுக்கதை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லதலைப்பட்டிருக்கிறார்கள். ஆல்பிரட் ஸ்வட்ஸர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய ஆராய்ச்சி புத்தகத்தை படித்து பாருங்கள். வரலாற்று ரீதியாக இயேசு என்பவரே இருந்ததில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். இந்த பழங்கதைகளை உண்மை என்று நம்புபவர்களை பற்றி என்ன சொல்வது? ஆதாம் என்ற ஒருவரே இல்லை என்று இண்றைய அறிவியல் சொல்கிறது. ஏவாள் என்று ஒருவரும் இல்லை என்று அறிவியல் சொல்கிறது. ஆதாம் ஏவாள் என்று நம்பிய கிறிஸ்துவர்களே பரிணாமவியலே சரி என்று வேறு வழியின்றி ஒத்துக்கொண்டுவிட்டார்கள். அவர்களிடமிருந்து காப்பி அடித்த முகம்மதுவை இன்னமும் தமிழர்களான நம்மில் சிலர் நம்புகிறார்கள். வேதனை ! என்ன செய்வது?

இந்த அரபிய மனிதன் முகம்மது கொலை, கொள்ளை, சரணடைந்தவர்களை கொல்வது, தன்னை எதிர்த்து கவிதை புனைந்தவர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டுவது, போரில் பிடிபட்ட பெண்களை கற்பழிப்பது என்று பண்ணாத அட்டூழியம் இல்லை. இவரை நம்பும் தமிழர்களில் சிலர் தங்களது நம்பிக்கைகளை சப்பைக்கட்டு கட்ட இல்லாத தகிடுதித்தம் செய்கிறார்கள்.

மக்களே ஏமாறாதீர்கள். மனிதர்களாக ஆகுங்கள்.//Mr. aik, நீங்கள் சொன்னது போல் இவர் டுபாக்கூர் நபியாக இருந்திருந்தால் ஒரு வருஷம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ‘துண்டை காணும் துணிய கானும்’ என்று ஓடி இருப்பார்.//

வெற்றிகரமான ஏமாற்றுப்பேர்வழிகள் உலகத்தில் ஏராளம். தனது ஏமாற்றை வன்முறை மூலம் நிறுவினால், இன்னும் பல காலங்களுக்கு ஏமாற்றலாம்.

உதாரணம் வேண்டுமா? கிரேக்க நாகரிகத்தில் உலகம் உருண்டை என்று சொல்லித்தந்திருக்கிறார்கள்.
Plato (427 BCE - 347 BCE) travelled to southern Italy to study Pythagorean mathematics. When he returned to Athens and established his school, Plato also taught his students that Earth was a sphere. If man could soar high above the clouds, Earth would resemble "one of those balls which have leather coverings in twelve pieces, and is decked with various colours, of which the colours used by painters on earth are in a manner samples." (Phaedo, 110b)

பிளேட்டோ தனது பள்ளிக்கூடங்களில் உலகம் உருண்டை என்றுதான் சொல்லித்தந்திருக்கிறார். ஆனால், கிறிஸ்து மதம் ரோமில் ஆட்சி செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து ஆயிரத்தைந்நூறு வருடங்கள் உலகம் தட்டை என்றுதான் நம்பவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அப்படித்தான் மக்கள் நம்பினார்கள். ஏனென்றால் பைபிளில் அப்பத்த்தான் இருக்கிறது. உலகம் உருண்டை என்றும் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றும் சொன்னவர்களை நெருப்பில் போட்டு எரித்தார்கள்.

இன்னும் நைஜீரியாவில் உலகம் உருண்டை அல்ல உலகம் தட்டை என்று முஸ்லீம்கள் போர்கொடி தூக்கி போலீஸ் ஸ்டேஷன்கள் மீது வெடிகுண்டு வீசுகிறார்கள். சமீபத்திய செய்திதான். என் மீது முஸ்லீம்கள் வெடி குண்டு வீசுவேன் என்று பயமுறுத்தினால், நான் கூட உலகம் தட்டை என்று சொல்வேன். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.

ஆகவே முகம்மதின் டுபாக்கூர் இன்னும் செலாவணி ஆவதில் ஆச்சரியம் இல்லை.

வெள்ளி, செப்டம்பர் 04, 2009

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால்

முழுக்குருடர்கள் என்றால், இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் தூக்கிப்பிடிக்கிறேன் என்று கிளம்புபவர்கள்தான்.

உதாரணமாக அஸ்கர் ”அல்முரான்” என்று ஒரு புத்தகம் எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் இப்படி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

“அல்லா கூறுகிறேன். அஸ்கரே இறுதி நபி. அஸ்கருக்கு முன்னால் முகம்மதுவுக்கு காப்ரியேல் வழியே அனுப்பிய புத்தகத்தை முகம்மது தவறாக புரிந்துகொண்டு மாற்றிவிட்டார். ஆகையால் முகம்மது இறுதி நபி அல்ல. அஸ்கரே இறுதி நபி. இதனை நம்புபவர்களுக்கு சொர்க்கத்தில் நிறைய பெண்கள் தருவேன். நம்பாதவர்களை நரகத்தில் போட்டு எண்ணெய் கொப்பறையில் போட்டு வறுத்தெடுப்பேன். பிறகு மீண்டும் தோலை கொடுத்து மீண்டும் வலி வரும்படி வறுத்தெடுப்பேன்”

இப்போது அஸ்கரின் சீடர் ஒருவருடன் விவாதம் புரிகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்படி விவாதம் போகிறது.

முகம்மதின் சீடர் - “அஸ்கர்தான் இறுதி நபி என்பதற்கு என்ன ஆதாரம்?”

அஸ்கரின் சீடர் - “அஸ்கர்தான் இறுதி நபி என்று அல்முரானில் அல்லா கூறியிருக்கிறார். உங்களுக்கு தெரியவில்லையா? சிந்திப்பவர்களுக்கு நிறைய விளக்கங்கள் குரானில் உள்ளன.” என்று இறைவன் அல்முரானில் கூறுகிறான்.

முகம்மதின் சீடர் - ‘முகம்மதுதான் இறுதிநபி என்று அல்குரான் கூறுகிறது. அப்படியிருக்கும்போது எப்படி அஸ்கர் இறுதி நபி ஆக முடியும்?”

அஸ்கரின் சீடர் - ”அளவற்ற அருளாளனும் அளவற்ற அன்பாளனுமான அல்லாவின் திருப்பெயரால்...
அல்லா காப்ரியேல் மூலமாக கொடுத்த புத்தகத்தை முகம்மது மாற்றிவிட்டார் என்று அல்முரானில் இறைவன் கூறுகிறாரே தெரியவில்லையா? இறைவன் பெரியவன். இறைவனே எல்லாம் அறிந்தவன்.”

இப்படி பேசிக்கொண்டே போகலாம்.

விவாதத்தில் ஒரு அடிப்படையை தெரிந்துகொள்ளவேண்டும்.

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்.

இல்லையெனில் இப்படி ஆளாளுக்கு ஒரு புத்தகத்தை எழுதிக்கொண்டு நான் இறைதூதர், நான் குறைதூதர் என்று ஆரம்பித்துவிடுவான்கள்.

எவனோ ரோமாபுரி அரசன் முகம்மது இப்படிப்பட்டவரா அப்படி பட்டவரா என்று கேட்டானாம். ஆமாம் என்றதும் ஆஹா இறைதூதர் என்று சொல்லிவிட்டானாம்.

அந்த குணம் இருப்பவனெல்லாம் இறைதூதரா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும்.

இந்த கதைகள் எல்லாமே இவர்களாக எழுதிக்கொண்டதுதான். இதற்கான ஆதாரங்கள் ரோம ராஜ்ஜியத்தின் ஆவணங்களிலெல்லாம் இருக்காது. இவர்களே விடும் டுபாக்கூர்கள்.

கடவுள் ஒரு ஆளை என்னுடைய தூதர் என்று அனுப்பினால், அதில் சந்தேகம் வருமாறு இருக்குமா என்று மக்கள் கொஞ்சமேனும் யோசித்து பார்க்கக்கூடாது?

அப்படிப்பட்ட கூமுட்டையா கடவுள்?

ஆஃப்டர் ஆல் இந்திய அரசு தனது தூதரை இன்னொரு நாட்டுக்கு தூதராக அனுப்பினால், இவர் பெயர் இன்ன, இந்திய அரசின் இலச்சினை என்று ஆயிரத்தெட்டு சான்றிதழ்களை அனுப்புகிறது. அப்படியே அந்த அரசுக்கு சந்தேகம் வந்தால், இந்திய அரசை கூப்பிட்டு விசாரிக்கலாம்.

இந்த டுபாக்கூர் இறைதூதர்களுக்கு என்ன அத்தாட்சி? ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. அவனவன் நான் இறைதூதர் என்று கிளப்பினால், பைத்தியக்காரனை சுற்றியும் பத்து பேர். கொஞ்சம் வன்முறை மூலம் பரப்பினால், இன்னும் நிறைய பைத்தியக்காரன்கள் பின்னாலே..

புதன், செப்டம்பர் 02, 2009

Since you dont understand tamil, let me answer in English

Aashiq,
Since you dont understand tamil, let me answer in English

//3). t. Even if I do cut and paste, who cares about those as long as they are true? Immm//

As you acknowledge that you are cutting and pasting things, it looks like you are cutting mostly from PJainulabudeen on critisizing Thirukkural. So I am not surprised to hear the same stupid arguments from you as well. All of them are wrong. So go and check up with a Tamil Scholar. Just like Askar pointed out, the verses in quran are translated as per wishes by the Translators. A word that says "heart" is translated as heart and then when it is proved that heart is not the place thinking is done, it is translated as உள்ளம். Quran is full of such poetic excesses. And you critisize Thirukkural. What a bunkam!

//4) Then you asked, “why GOD didn’t tell directly and HE needed Archangel Gabriael”. As I clearly addressed this issue previously, How come do you expect these things known to me when I am not a creator? I am just a creation, a slave to Allah(swt). That’s it. I rotate around few things within the boundary GOD has given me.//

So you are not able to answer this.. Good.

//5) You asked “how do we understand, if somebody is a prophet”. Very simple, you can identify a person a prophet, through the revelation that he brought and through his actions. Very simple. This is how we identified Moses (pbuh), Esa (pbuh) and many others.//

A Cruel and crooked, vile rapist like Mohammad brought Quran thru "his actions"?

//6) Then you asked “then why did it take so long to reach other parts of the world”. Ha ha ha. Anybody with little knowledge answer this question this. You are comparing these days technology to those days technology. But it is an undeniable fact that, prophet Muhammed (pbuh) took enough steps to spread the message of Islam using the technologies available to him. Within few decades after his death, Islam spread to Asia, Africa and Europe. Please read the history of Islam. Once the other continents are identified, Islam spread there also.//

You just show that you cannot understand tamil. The question is not why Mohammad could not spread his message to the world. The question is Why God is not able to spread the message in a second. If a man could invent something to spread the message in seconds, why quran which is claimed to be told by God, is not speread by God in a second? That just means that God did not want this message to be spread because it is not his message. If God so willed how many nanoseconds it will take for God to speread this message through out the world?

//Hope I answered all the questions, ah ah, don’t think I forgot that Hadith that you mentioned about sun rotating around. You are so ignorant; hence I want you to look into Islamic resources for this, because I want you to look into atleast for this issue. There are huge numbers of websites address the same issue.//

I demolished your ZulKarnain Claim.
Just like you cut and paste your answers, why dont you cut and paste the answer to the hadis that says sun goes under the feet of Allah when it sets in the west? Do you think I have not read those stupid arguments?

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

believe Quran is from GOD because

//
We Muslims believe Quran is from GOD because,

a) The style of Eloquence it contains.
b) Its moral values. So perfect and makes lot of sense
c) The immediate impact it creates on the reader, Quran is so powerful, dynamic and it makes the non-muslim reader at least to think for the second time about their faith.
d) And finally it’s scientific things which are proved so accurate with modern established science. I think enough evidence I have given regarding this (by the way where it you get that “cylinder” “two dimensional” kind of explanations from, imm). I already said, Quran is not the book revealed to explain science to the people, it contains Signs. While talking about Signs, it touches on Science.
//

if any book that contains the above would be accepted as "from god?"

1) Tamilians know that Thirukural contains an eloquance that is unparalleled.
2) Thirukkural contains great moral values that ourshine any book in the world. Compared to Quran that spews venom on the people who do not accept quran, Thirukkural contains no such anger, venom, ill will to the people.
3) Immediate impact the Thirukkural creates in the reader irrespective of what religion he beleives in is immense. It makes the muslims feel bad for their religion and want to get out of Islam.
4) It contains so many scentific things like "சுழன்றும் நேர்ப்பின்னது உலகம்” which says the world revolves around itself. Compared to that you cannot find a single quote from Quran that says Earth revolves around itself. Contrary, it says sun and moon revolves around earth which is totally unscientific. And mohammad explains his quran that Sun goes to the feet of the allah when it sets in the west. Is that so Aashiq? Who would want to call themselves as Muslims if this is quran and Mohammad? it is not surprising that the Muslims are forcibly kept inside Islam.
Muslims feel afraid of getting out of islam because they are afraid that the stupid people like Aashiq would kill them as per the orders of Mohammad.

ஆஷிக் இங்கே அஸ்கர், சாதிக், செங்கொடி போன்றோர் கூறும் எதனையும் படிக்கமாட்டார். கேட்கமாட்டார். அவர்கள் கூறுவதற்கு பதில் எழுதமாட்டார். இவர் இங்கே எழுதுவதெல்லாம் ஏற்கெனவே பல இஸ்லாமிஸ்டுகள் இணையம் முழுவதும் ஒரே மாதிரி எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையே இங்கே கட் அண்ட் பேஸ்ட் செய்துகொண்டிருக்கிறார். இவர் சொந்த மூளையை உபயோகப்படுத்துவதில்லை.

1) மனிதர்களுக்கு ஏதேனும் சொல்லவேண்டுமென்றால், ஏன் கடவுளுக்கு நடுவே இன்னொரு மனிதன் தேவைப்படுகிறான்? அவரே நேராக ஏன் சொல்ல முடிவதில்லை? ஏன் அவருக்கு வாய் இல்லையா? அதிலும் இங்கே அல்லா நேராக முகம்மதிடம் சொல்வதில்லை. இடையே காப்ரியேல் என்று இன்னுமொரு ஆள் தேவைப்படுகிறார். கடவுள்தான் இதனை சொல்லியிருந்தால் ஏன் அவரால் நேராக மனிதர்களிடம் கூற முடியவில்லை?

2) கடவுளால் நேராக மனிதர்களிடம் பேசுவதில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். கடவுள் முகம்மதுவிடம் எதுவும் கூறவில்லை என்று வைத்துக்கொள்வோம். இந்த விஷயங்களை எல்லாம் முகம்மதுவே உருவாக்கினார் என்றும் வைத்துக்கொள்வோம். அப்படியாக இருக்கும்போது, இப்போது ஒருவர் உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டால் அவரை எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

3) கடவுள் முகம்மதிடம் கூறிய செய்தி பசிபிக் தீவுகளில் இருப்பவர்களிடம் சென்றடைய 1400 வருடங்களாக ஆகியிருக்கின்றன. உலகத்தார்களுக்கு அனைவருக்கும் சொல்லவேண்டிய செய்தி இவ்வளவு தாமதமாக ஏன் செல்கிறது? மனிதனது கண்டுபிடிப்பில் ஒரே வினாடியில் உலகம் முழுவதும் ஒரு செய்தியை பரப்ப முடியுமென்றால், ஏன் கடவுளுக்கு இவ்வளவு தாமதமாகிறது?

விடை என்னவென்றால், கடவுள் முகம்மதிடம் ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் முகம்மது விட்ட டுபாக்கூர்