வினவு பதிவில் எழுதியது
//In Quran Surah Al-Baqara Ch:2 verse:26
“நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ , அல்லது அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை)நம்பிக்கை கொண்டவர்கள், நிச்சயமாக அ(வ்வுதாரனமானது) தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மைஎன்பதை அறிவார்கள்; ஆனால் (இறைநம்பிக்கையற்ற) காபிர்களோ , “இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான் ?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக் கொண்டு பலரை வழி கேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான் ; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.”//
இது என்ன கேவலமான உத்தி!. குரானில் எது வேண்டுமானாலும் எழுதியிருக்கும். அதனை கேள்வி கேட்காமல் நம்பினால், நீ நல்லவன். கேலி செய்தால், நீ கெட்டவன். உன்னை அது மாதிரி கேலி செய்யவைத்தது அல்லாதான். ஏனென்றால் நீ கெட்டவன். இது எப்படி இருக்கு..:-)) இதுமாதிரியே ஏராளமான லூசுத்தனமான வரிகள் குரானெங்கும் உண்டு. முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொல்வதாக நம்பவேண்டும். இல்லையென்றால் நீ கெட்டவன். முகம்மது சொல்வதெல்லாம் அல்லா சொன்னது என்று நம்பினால் உனக்கு சொர்க்கத்தில் கன்னிப்பெண்களை தருவார் அல்லா.
உலகம் தட்டை என்று சொல்வது மட்டுமல்ல. சூரியன் உலகத்தை சுற்றி வருகிறது என்றும் சொல்கிறது.
இந்த பக்கம் அலெக்ஸாந்தர் நடந்து சூரியன் அழுக்குகுளத்தில் மறைவதை பார்த்தார், அந்த பக்கம் நடந்து சென்று சூரியன் உதிப்பதை பார்த்தார் என்றெல்லாம் குரான் உளறுகிறது. அந்த காலத்தில் ஜூல்கர்னைன் என்று அரபியில் அழைக்கப்பட்ட அலெக்ஸாந்தரை உலகத்தின் முடிவு வரை சென்று பார்த்ததாக அந்த கால மக்கள் நம்பினார்கள். கதைகள் எழுதினார்கள். அந்த் கதைகளையே குரானிலும் காணலாம்.
//1. I completely agree with Mr.bagath that scientific things were existing long before Quran was revealed. And if you clearly analyse, some of these things were right and others are wrong when you compare with established modern science. My question is, if Quran is written by Prophet Muhammed (pbuh), then why (or how) does he take only those discoveries which are scientifically proven now. For example, if I say, you discovered lot of things, and I am copying from you, I will copy all the things from you and I will not select and copy. Even If I select and copy, how do i know it is correct and will be proven in future. Hence my question is, How do the prophet selectively copied discoveries which are proved after so many centuries after him?. Please answer….//
குரானில் எதனையும் செலக்ட் பண்ணியெல்லாம் காப்பி பண்ணிக்கொள்ளவில்லை. அதனால் அந்த காலத்தில் பெருவாரியான மனிதர்கள் நம்பிய உலகம் தட்டை, ஏழு வானங்கள் எல்லாம் குரானில் உண்டு. ஏழு வானங்களை இப்போது மறுபடி எவனாவது வானத்தை பற்றி எழுதினால், ஆஹா இதனைத்தான் அல்லா ஏழு வானங்கள் என்று சொல்கிறார் என்று டுப்பாகூர் விடுவார்கள். கிரேக்க மருத்துவத்தில் உள்ள விஷயங்களையே மறுபடி வாந்தி எடுத்து குரானில் இருக்கிறது. கிரேக்க மருத்துவத்தை தாண்டி இன்றைய மருத்துவம் எங்கோ சென்றுவிட்டது. ஆனால் குரானில் உள்ள மருத்துவ செய்திகளெல்லாம் அல்லாவே சொன்னது என்று இன்னும் டுபாக்கூர் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மரபணுவியல் வந்ததும் மருத்துவத்தின் அடிப்படையே மாறிவிட்டது. ஆனால் இன்னமும் பழங்கால கிரேக்க மருத்துவத்திலுள்ளதையே குரான் சொல்வதால் அதுதான் உண்மை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு சவுதி மன்னர் பைசலுக்கு மருத்துவம் பார்த்த மாரிஸ் புகாயீல் என்ற மருத்துவரிடம் காசு கொடுத்து புத்தகம் எழுதி வாங்கி பிரசுரம் செய்து சுயமாக சொறிந்துகொள்கிறார்கள். மாரிஸ் புகாயிலை எந்த மருத்துவரும் ஒரு காலணாவுக்கு மதிப்பதில்லை. ஆனால் இவர்களிடம் மட்டும் அவர் “உலகப்புகழ பெற்ற மருத்துவராக” ஆகிவிடுவார். இன்னும் பலரை சவுதி அரேபிய பல்கலைக்கழகத்துக்கு கூட்டி வந்து, குரானில் உள்ளதெல்லாம் மருத்த்துவத்தில் பயன்படுத்துகிறோம் அதில் உள்ளதெல்லா ஆச்சரியம், அடாடா என்றுபுல்லரிக்க வைத்து வீடியோ எடுத்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். இதில் என்ன ஆச்சரியம் என்றால், இப்படி காசுக்காக புல்லரித்த எந்த மருத்துவரும், புகாயில் உட்பட, முஸ்லீமாக ஆகவில்லை!
இப்படி காசு கொடுத்து குரானில் உள்ளதெல்லாம் அறிவியல் உண்மை என்று சொல்லவைப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு இப்படிப்பட்ட நிரூபணம் தேவையாக இருக்கிறது. அவர்கள் முழுக்க முழுக்க அல்லாதான் இந்த குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நம்பவேண்டும். ஆகவே அல்லாதான்கொண்டு வந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகமான விஷயங்களையும் செய்துதானே ஆகவேண்டும்? சிறுபான்மையினரை கொல்வது, அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்துவது, பெண்களை அடிமைப்படுத்துவது, முக்காடு போடவைப்பது, எதிரிகளை கழுத்தை துண்டிப்பது, இஸ்லாமை விட்டு வெளியேறுபவனை கொல்வது, கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றுவது எல்லாமே இப்படி அறிவியல் மூலம் நிருபணம் ஆன குரானால்தான் முடியும். இதனால்தான் இவ்வள்வு காசு கொடுத்து மெனக்கெட்டு குரானில் அறிவியல் என்று நிரூபணம் செய்ய அலைகிறார்கள்.
அல்லாதான் குரானை கொண்டுவந்து கொடுத்தார் என்று நிரூபணம் ஆகிவிட்டால், அதில் உள்ள அராஜகங்களையும் சொன்னபடி செய்துதானே ஆகவேண்டும்?
ஆகவே, முஸ்லீம்களும் சரி, முஸ்லீமலலாதவர்களும் சரி, இப்படி அறிவியல் மூலம் குரானை நிரூபிக்க முயற்சிப்பதன் அடி வேரை கண்டுகொண்டு கடுமையாக இப்படிப்பட்ட குரான் நிரூபணத்தை எதிர்க்கவேண்டும்.
இப்படி குரானை அறிவியல் மூலம் காசு கொடுத்து நிரூபித்து அதன் மூலம் இவர்கள் சொல்ல வருவதெல்லாம், ஜாகிர் நாயக் சொல்வது போலத்தான். எங்களுடைய மதம் சரியானது. ஆகையால் நாங்கள் எங்களுடைய மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் முஸ்லீம் மெஜாரிட்டியாகும்போது மற்றவர்களுக்கு அவர்களது மதத்தை பிரச்சாரம் செய்ய உரிமை இல்லை. ஏனெனில் அவர்களுடையது தவறான மதம். புரிகிறதா?
எங்களுடைய மதம் சரியானது. அதிலிருந்து வெளியேற அதாவது தப்பு காரியத்தை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. தவறான காரியத்தை செய்பவர்களை இந்திய அரசும் தண்டிக்கிறது. அது போல தவறான வழியில் சென்ற இஸ்லாமியனையும் தண்டிக்கவேண்டும். இப்படித்தான் இந்த அறிவியல் நிரூபணம் உபயோகப்படுத்தப்படும்.
இந்த மாதிரி டுபாக்கூர் புத்தகத்தை நிரூபிக்க அரபி பணம் கொட்டப்படுகிறது. அதன் மூலம் கொஞ்சம் சமூக சேவை மற்றபடி மத மாற்றம் என்று ஏஸி பஸ்ஸிலிருந்து வெடிகுண்டுகள வரை இங்கே இந்தியாவிலும் உலகங்கெங்கும் கொட்டப்படுகிறது. சிறுபான்மை உரிமை என்று நாம் சகித்துகொண்டிருக்கிறோம். காலம் கடந்ததும் இன்று குரானை சப்போர்ட் செய்யும் முஸ்லீம்களே நாளை கொல்லப்படுவார்கள். உதாரணம் பாகிஸ்தான். பாகிஸ்தானில் வளர்ந்துவிட்ட முஸ்லீம் பயங்கரவாதம் தலைக்கு மேல் போனதும் பாகிஸ்தான் அரசே அவர்களை கொல்கிறது.
பாகிஸ்தான் அரசுக்காவது அந்த தைரியம் இருக்கிறது. இந்திய அரசுக்கு ஒரு தைரியமும் கிடையாது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக