1. குரான் divine nature உள்ளதாக இருந்தால், எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி வஹி வந்திருக்கவேண்டியதுதானே? அது என்ன முகம்மதுவுக்கு மட்டும் வரவேண்டியிருக்கிறது? எல்லோருக்கும் ஒரே நேரத்தில் இறங்கியிருந்தால், குரானை பற்றி யாருக்கும் சந்தேகம் வர காரணமே இல்லையே? இதே மாதிரி குலாம் அகமது கூட சொல்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை? பஹாவுல்லா சொல்கிறார் ஏன் நம்புவதில்லை? இனி மெய்வழிச்சாலை ஆண்டவர் கூட சொல்கிறார் . ஏன் நம்புவதில்லை? ஆக மற்றவர்கள் எல்லாம் மூடர்கள் நீங்கள் மட்ட்டும் அறிவாளியா? இதே மாதிரிதான் அவர்களும் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் எல்லாமே டுபாக்கூர்தான். இறைவன் உண்மையிலேயே ஒரு விஷயத்தை மக்களிடம் சொல்லவேண்டுமென்றால் ஏன் ஒரு மனிதனை நம்பவேண்டும்? அது என்ன பூஜாரி? மனிதனுக்கும் கடவுளுக்கும் நடுவே? கடவுள் சொல்ல விரும்பினால், நேரே எல்லோர் மூளையிலும் ஒரே விஷயத்தை தோன்ற செய்ய முடியாதா?
இந்த டுபாக்கூர்களை நம்பாதீர்கள்.
2. அலி சின்னா கிடக்கட்டும். ஏன் இஸ்லாமிஸ்டுகளுடன் யாரும் பகிரங்கமாக விவாதம் செய்ய தயாரில்லை என்று யோசித்து பார்த்திருக்கிறீர்களா? குரானையும் முகம்மதுவையும் பகிரங்கமாக விமர்சனம் செய்யவேண்டும். முகம்மது செய்த கற்பழிப்புகள், சிறுபான்மையினரை கொன்றது, கொள்ளையடித்தது, தனனை எதிர்த்து கவிதை எழுதிய கவிஞர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியது, எல்லாவற்றையும் பேச வேண்டும். பேசினால், மரை கழண்ட வெறிக்கூட்டம் சும்மா விட்டுவிடுமா?
4. கட்டாய மதமாற்றம், கற்பழிப்பு , சிறுபான்மையினரை கொல்வது, பெண்களை அடக்குமூறை செய்வது, சிறுபான்மையினரை இந்துக்களை கிறிஸ்துவர்களை பௌத்தர்களை சொந்த நாட்டிலிருந்தே துரத்துவது எல்லாமே நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு சுன்னாவும் குரானுமே காரணம். அப்படி துரத்தும் முஸ்லீம்கள குரானையும் சுன்னாவையுமே சஹி ஹதீஸ்களையுமே காட்டி அத்தனை அட்டூழியங்களையும் செய்கிறார்கள்.
முஸ்லீமாக இருந்தது போதும். மனிதனாக மாறப்பாருங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக