உறையூர்காரன் பதிவில் எழுதியது.
உறையூர்காரன்,
ஆடுமாடுகள் ஓரினப்பாலுறவாளர்களாக இருப்பதில்லை என்று உங்கள் நண்பர் கூறியது தவறு. இது மரபணு பிரச்னை. அவர்கள் அப்படி பிறந்துள்ளார்கள்.
http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals
ஓரினப்பாலுறவாளர்களை அப்படி பிறக்கவைத்த கடவுளை வேண்டுமானால் கேள்வி கேட்கலாம்.
--
ஹார்ன் யாஹ்யா ஒரு பிராடு. அவருக்கு அறிவியலும் தெரியாது. வரலாறும் தெரியாது. ஆனால், குரானை அறிவியல் பூர்வமானது என்றும் சொல்லிக்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் குரானை தவறு என்று சொல்லும் அறிவியல் கொள்கைகளை பொய் என்றும் சொல்லவேண்டும் என்று முஸ்லீம்கள் விரும்புவதால், அவரது புத்தகங்கள் விற்கின்றன.
--
ஆனால், உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்று அரபியை தாய்மொழியாக கொண்ட அரபிகளே கூறுகின்றனர். மறைந்த சவுதி இமாம் இப்னு பாஸ் இதற்காக ஒரு பத்வாவே போட்டிருக்கிறார். அதாவது உலகத்தை உருண்டை என்று சொல்பவர்களும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர்களும் காபிர்கள் என்று பத்வா.
இந்த காலத்திலும். ஆனால் இந்தியாவில் அந்த குரான் வசனங்களுக்கு அவர்களுக்குக்கூட புரியாதமாதிரி விளக்கம் கொடுத்து உலகம் தட்டை என்று தமிழ்நாட்டில் விளக்குவார்கள்.
பூமியை சூரியன் சுற்றிவந்து அடுத்த முறை சூரியன் உதிக்கும் வரைக்கும் அல்லாவின் காலடியில் உட்கார்ந்திருக்கிறது என்று ஒரு சஹி ஹதீஸ் இருக்கிறது. முகம்மது நபி அவ்வாறு கூறியதும் கூட இருந்த முஸ்லீம்கள் அவரை பாராட்டியதும் ஆவணம். பாருங்கள். அது தவறு என்று வஹி வரவில்லை! அன்னை அயீஷா சொன்னமாதிரி, முகம்மது நபிக்கு தேவைப்ப்படும் போதுதான் வஹி வரும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக