ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2009

சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’

Sahîh al-Bukhârî (3199, 7424). Its text, as related by Abû Dharr al-Ghifârî, is as follows:
The Prophet (peace be upon him) said to me: “O Abû Dharr! Do you know where the Sun goes when it sets?”

I said: “Allah and His Messenger know best.”

He said: “It goes until it prostrates beneath the Throne. Then it seeks permission and permission is granted to it. Soon it will prostrate and it will not be accepted from it, and seek permission and will not be granted permission. It will be said to it: ‘Go back where you came from.’ Then it will rise from its setting place. This is Allah’s statement: ‘And the Sun runs on to its place of settlement. That is the determination of the Mighty the Knowing. [Sûrah YâSîn: 38]’.”

---
பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199அபூ தர்(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (ம்ழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

--
உலகத்தை சூரியன் சுற்றிவருகிறது. அது மறையும் போது எங்கு செல்கிறது என்ற கேள்விக்கு ரொம்பவும் அறிவுடன் முகம்மது இங்கே சொல்லும் பதிலை வைத்தே ஒரு சாதாரண மனிதன் இவருக்கு ஒன்றுமே தெரியாது என்று தெரிந்துகொள்ளலாம்.

இன்னும் முகம்மது சொன்னதில் big bang எல்லாம் கண்டுபிடிக்கும் டுபாக்கூர்களான ஜெயினுலாபுதீன், ஆஷீக், ஜவஹரில்ல்ல்லா போன்றவர்களிடம் மற்ற முஸ்லீம்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

முகம்மது ஒரு டுபாக்கூர். இவரிடம் அல்லா எதுவும் சொல்லவில்லை. இவராக விட்ட டுபாக்கூர்களை வரலாற்றின் ஒரு விபத்தால் ஒரு சிலர் நம்புகிறார்கள். தங்களது நம்பிக்கையை பரப்புவதன் மூலம் தங்களது முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்தியாவில் சிறுபான்மையினர் மனதுபுண்படக்கூடாது என்ற காரணத்தால் இவர்களது டுபாக்கூர்களை பொதுவாக பத்திரிக்கைகளிலும் தொலைகாட்சியிலும் அம்பலப்படுத்துவதில்லை. ஆனால், இவர்களோ தங்களுக்கு யாராலும் பதில் சொல்லமுடியவில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.

சாதிக், அஸ்கர் போன்றவர்கள் மிகுந்த நம்பிக்கையூட்டுகிறார்கள்.
அவர்களுக்கு நன்றிகள்.

கருத்துகள் இல்லை: