வியாழன், ஆகஸ்ட் 27, 2009

மேலும் சேக் தாவூதுக்கும் அஹமதுவுக்கும்

செங்கொடி என்னை விட அழகாக பதில் தருவார். இருந்தாலும் இங்கே என்னுடைய பதிலை தருகிறேன்.

// முக்காலமும் தெரிந்த, உள்ளும் புறமும் அறிந்த, மறைவானவற்றின் சாவியை கையில் வைத்திருக்கும் அகிலத்தின் ஏக இறைவன் மிகத்தெளிவாகவே முகம்மது நபி தான் இறுதி நபி என்று குர்ஆனில் சொல்லியிருக்கிறான்.//

ஹெஹ்ஹே.. அல்லாதான் குரானை சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம்? முகம்மது நபி சாமியாடி ஏதேதோ சொல்லிவிட்டு இது அல்லா சொன்னது என்று சொன்னார். அவன் நம்புகிறான் இவன் நம்புகிறான் என்று சொல்லாதீர்கள். உலகம் கூடத்தான் தட்டை என்று ஒரு காலத்தில் எல்லோரும் நம்பினார்கள். அதனால் அது தட்டையாகிவிட்டதா? ஆகவே பகுத்தறிவுடன் குரான் உண்மையிலேயே அல்லாவிடமிருந்துதான் வந்தது. இன்னொரு கிரகத்திலிருந்து வந்த ஒருவனிடமிருந்து வரவில்லை. அந்த கால கிரேக்க மருத்துவ, வானவியல் புத்தகங்களிலிருந்து வரவில்லை என்று நிரூபியுங்கள். “இதோ பார் அந்தகாலத்தில் தெரியாத ஒரு விஷயம்.. பரிணாமவியல் அந்த காலத்தில் யாருக்கும் தெரியாது. அதனை குரான் கூறியிருக்கிறது” என்று நிரூபியுங்கள்.

இப்படித்தான் குலாம் அகமது கூட ஏதேதோ எழுதித்தள்ளிவிட்டு தன்னிடம் அல்லா வந்து சொன்னார் என்று சொல்லியிருக்கிறார். குலாம் அகமது வழியாக வந்த அல்லா கூட குலாம் அகமதுதான் இறுதி நபி என்று சொல்லியிருக்கிறார். அதனை ஏன் நீங்கள் நம்பக்கூடாது? தன்னை பழைய முஸ்லீம்கள் நம்ப மாட்டார்கள் என்று கூடத்தான் சொல்லி தன்னுடைய புத்தகத்தை அவர் "மெய்ப்படுத்தியிருக்கிறார்" குலாம் அகமதுவை நம்பாதவர்கள் எல்லாம் காபிர்கள் கெட்டவர்கள் evil doers என்று அல்லா குலாம் அகமதுவிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் ஏன் நம்புவதில்லை?

// பகுத்தறிவோடு படித்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்த உண்மை விளங்கும்.//

பகுத்தறிவோடு படிக்கவேண்டுமென்றால், முதலில் குரான் அல்லாதான் கொடுத்தது என்பதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பகுத்தறிவோடு படித்தால் குரான் சுத்த உளறல் என்று தெரியும். பகுத்தறிவோடு பார்த்தால் பரிணாமவியலை குரான் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒத்துக்கொள்கிறதா? ஏன் பகுத்தறிவு கூறும் பரிணாமவியலை மட்டும் எதிர்க்கிறீர்கள்? உலகம் தட்டை இல்லை என்று ஒத்துக்கோண்டதுபோல எப்போது பரிணாமவியலை ஒத்துக்கொள்ளப்போகிறீர்கள்?

//மேலும் இவ்வுலகில் இறைத்தூதராக தெரிவு செய்யப்படுபவருக்கு வேதங்களை கொடுக்காமல் இருந்ததில்லை என்னும் கருத்தை வலியுறுத்தும் வசனமும் குர்ஆனில் இருக்கிறது.//

குரானே டுபாக்கூர். அதனை வைத்து எப்படி இன்னொன்றை நிரூபிக்க முடியும்?

// அத்தியாயம் 35 வசன என் 25 ல் போய் தாராளமாக பார்த்துக்கொள்ளலாம். எனவே அஹமதியாக்கள் நபி என கூறும் மிர்சா குலாம் எந்த ஒரு வேதத்தையும் கொண்டு வரவில்லை. இந்த குர்ஆண் வசனங்களை வைத்தே அஹமதியாக்கள் போலிகள் என்பதை எவரும் விளங்கிக்கொள்ளலாம். அசலையும் போலியையும் கண்டுபிடிக்க குர்ஆன் மற்றும் ஹதீஸை தெளிவாக படித்தாலே போதுமானது.//

தெளிவாக படிப்பதில்தான் எத்தனை பிரச்னைகள்! ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா,சூபி, சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும் தெளிவு நன்றாக்வே தெரிகிறது.

//விருப்பபடி குர்ஆனுக்கு பொருள் கூறுகிறீர்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும் செங்கொடி அவர்களே, எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை வைக்கிறீர்கள்?//

ஹனாபி, சலாபி, மாலிக்கி, வஹாபி, சியா சுன்னி என்று ஆளாளுக்கு ஒரு பொருள் கூறவேண்டியே வராதே!

// உதாரணமாக ஒரு தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒருவர் சுய விருப்பபடி பொருள் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு வைக்க வேண்டுமானால் குற்றச்சாட்டு வைத்தவருக்கு கண்டிப்பாக தமிழும் ஆங்கிலமும் தெரிய வேண்டும். இரண்டு மொழியையும் தெரிந்த ஒருவர் தான் அத்தகைய குற்றச்சாட்டை வைக்க முடியும். ஏனெனில் மூலமொழியும் மொழிபெயர்க்கப்பட்ட மொழியும் தெரிந்தால் தான் அது சரியான விளக்கமா அல்லது இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும். அந்த அடிப்படையில் அரபி மொழி தெரிந்தால் மட்டுமே இத்தகைய குற்றசாட்டை நீங்கள் வைக்க இயலும்? அரபி மொழியில் எத்தகைய அறிவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அல்லது உங்களுக்கு அரபி மொழி தெரியவில்லை என்றால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றே நீங்கள் கருத்து சொல்லியிருப்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும். //

ஏன் அல்லா அரபி மொழியில் மட்டும்தான் பொருளை பாதுக்காப்பாரா? ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளர்க்குள்ளும் புகுந்து சரியாக மொழி பெயர்த்திருக்கலாமே? ஏன் அது அவரால் முடியாதா? ஏன் அலலா அவ்வளவு பலவீனமாக இருக்கிறார்?

// ஆனால் இஸ்லாத்தின் கொள்கைகளை பொறுத்தவரை அது நடைமுறைப் படுத்திய காலங்கள் வரலாற்றின் பொற்காலமாகவே எல்லோருக்கும் இருந்தது.//

இப்பத்தான் தாலிபான் ஆட்சியில் இஸ்லாத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியபோது பார்த்தோமே! ஆஹா பொற்காலத்தில் பாலும் தேனும் பொங்கி வழிந்து நாறியதை உலகமே பார்த்ததே..

// நபிகள் நாயகம் இஸ்லாமிய பேரரசின் ஆட்சியாளராக இருந்தபோது இஸ்லாத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூதர்கள் பாதுகாப்புடனேயே வாழ்ந்தார்கள்.//

நல்ல நகைச்சுவை.. சூப்பர்.. யூதர்களை பற்றி அவவளவு கரித்து கொட்டும் குரான் அவர்களை பாதுகாத்த்தா? சரணடைந்த யூத ஆண்களை கொன்று, சிறுவர் சிறுமிகளை அடிமைகளாக விற்று, பெண்களை பங்கு போட்டு கற்பழித்ததைத்தான் அரபிகளே எழுதிவைத்திருக்கிறார்களே...

----
First thanks a lot to Vinavu to provide this place.
Thanks

Dear Aashiq Ahamed

Let me try to answer point by point ..

//1.You said something like “Quran asks his people to accept readily”. This is totally false. Quran always asks the people to seek knowledge and examine the Quran. The Arabic word “ilm” which means knowledge is mentioned in Quran so many occasions. Infact, The very first word revealed to prophet is “ikra” means “read, recite”. So Quran always encourages people to seek knowledge by learning different aspects of life and encourages the reader to analyze (examine) Quran. The verse that you quoted comes under the same category. So please, develop your knowledge and Examine the Quran. Hope I answered your Question.//

I just showed it in the verse pointed to by Nizam. It is asking the people to accept the Mohammad readily. Else you are an evil person. And you are saying it does not say so.. Only Muslims can do taqqiah like that.

//2. You mentioned some points regarding Dr.Bucaille. You also said “nobody” respects him. Nobody means who?.Quran is awarded best book written by single author), Mrs.Karen Armstong, prof. Thagada Shaun, numerous others etc.//

All are wrong. The medical things mentioned in Quran are taken in total lift=off from Greek Medical knowledge of that time. It has been proved again and again. Read this thread completely and understand how the islamists argue about the verses of quran and how they are all wrong.

http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=6713&postdays=0&postorder=asc&start=0

//5. Regarding Zulqarnain, you are mentioning the sura and verses 18:83-98, nowhere in the Quran it talks about Alexander, if you take Zulqarnain for Alexander that is your problem. Even some authors write Zulqarnain as Cyrus, nothing is proven. Infact zulgarnain’s identity is unknown.
..
. Hope you understand our mindset. //

Zulkarnain in Alexander. Now that the people know that complete life of Alexander shorn of all those romantic stories, the islamists are backing out of the Alexander story. Now conveniently they are claiming we do not know who is Zul Karnain. Read the Hadis. People come to Mohammad and asking him about Zulkarnain aka Alexander. Mohammad comes out with the verses confirming those romantic stories of Alexander aka Zulkarnain. We know the mindset of the islamists. No need to make me understand that.

http://en.wikipedia.org/wiki/Alexander_the_Great_in_the_Qur'an

It is proved conclusively that ZulKarnain in Alexander. Since It disproves quran conclusively, the islamists are escaping via an argument that zulkarnain is not alexander. :-))) Only total self deluded islamists would accept that argument that Zul Karnain is not Alexander.

//6. The other things that you blabbered (like terrorism, hijab, forcible conversion, killing kafirs, apostasy etc) are so senseless, which are proven wrong for many generations and centuries by both muslim and non-muslim historians (please search the internet). I even doubt whether you wrote these things in proper mindset.//

Dont even have to search the internet. Just read the daily newspaper that is enough.

Day in day out people are getiing killed, displaces, raped and beheaded in the name of Islam. And you are saying the islam is a peaceful religion! Yeah right!


// Always Remember my point, “Muslims may be wrong, but ISLAM IS CORRECT”. //

Islam is correct? Which islam? Shia Islam? or Sunni Islam? or Ahmaddiah islam? Salafi islam? Hanafi islam? Wahabbi islam? Taliban islam? Hanbali islam? Which islam is correct? which islam is wrong? Zaidi islam? Sufi Islam? Deobandi islam? Barelvi islam?

//Please do not show me the actions of odd muslims (muslims, who don’t go by Quran and Sunnah) , I am not here to support those odd muslims, if these odd muslims are good, Islam would have spread even more faster. Let us make Dua for these muslims to return back to Islam.//

Which muslims who commit atrocity does not go by Quran and Sunnah? All those rapes, murders, oppression of women, killing of minorties, denial of rights to minorities to propagate their religion, denial of right to converion out of islam, forcible conversion of non muslims all are Sunnah and Quran.

கருத்துகள் இல்லை: