ஞாயிறு, ஜூலை 12, 2009

வந்தேறிகள் யார்?

//இந்திய வரலாறும் தெரியவில்லை: யார் வந்தேறிகள் என்பதை தெரிந்தும் தெரியாததுபோல் பாசாங்கு செய்யும் உங்களை நினைத்து பரிதாபம்தான் பட முடியும். வேறு ஒன்றும் சொல்வதற்க்கில்லை.//

அப்படியா? பார்ப்பனர்கள்தான் வந்தேறிகள் என்று சொல்லவருகிறீர்களா?
அவர்கள் வந்தேறிகள் அல்ல, இந்த நாட்டின் மக்கள் என்று ஏற்கெனவே நிரூபணம் ஆகிவிட்டது அது தெரியுமா? 1947க்கு முன் வெள்ளைக்காரன் சொன்னதெல்லாம் பொய் என்று ஆகிவிட்டது. அதுவாவது தெரியுமா?
பரிதாபம்.

ஆனால் இங்கே இருக்கும் மரைக்காயர்களும் ராவுத்தர்களும் இன்னும் பல முஸ்லீம்களும் அரேபியாவிலிருந்து வந்தேறி முஸ்லீம்கள்தான் என்று அவர்களே கூறிக்கொள்வது மட்டுமல்ல, எல்லோருக்க்கும் தெரிந்ததும். அதுவாவது தெரியுமா? தமிழ்நாட்டில் உருது பேசும் முஸ்லீம்கள் எல்லோருமே வட இந்தியாவிலிருந்து இங்கே வந்த முஸ்லீம்கள். அதுவாவது தெரியுமா?
----
ரொம்ப நல்லது கந்தசாமி,

எப்போது வந்தேறி மரைக்காயர்களும் ராவுத்தர்களும் வெளி மாநிலத்திலிருந்தும் பாகிஸ்தானிலிருந்து வந்த பட்டாணிகளும் தமிழ்நாட்டை விட்டு கிளம்பப்போகிறார்கள்?

--
கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.

தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?

பன்னியோட சேந்து கண்டதையும் தின்னாலும் கன்னுக்குட்டி கன்னுக்குட்டிதானே?

//இன்றைய பாகிஸ்தான் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியாவின் ஒரு பகுதி. முஸ்லிம்களுக்கு தனி நாடு கிடைத்தும் அங்கு செல்லாமல் தாய் மண்ணின் பற்றால் இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட அந்த மக்களை வாழ்த்த வேண்டாமா ஐக்!
//

தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?
தனக்குத்தான் முஸ்லீம் நாடு வேண்டுமென்று பாகிஸ்தானை உருவாக்கிவிட்டு அங்கே இருக்காமல் அங்கிருந்த இந்துக்களை துரத்திவிட்டு ராஜ்ஜியம் பண்ணியாயிற்றே பிறகு இங்கே ஏன் பாகிஸ்தான் முஸ்லீம்கள்?

//முதலில் கைபர் கணவாய் வழியாக வந்த நீங்கள் எப்பொழுது இடத்தைக் காலி பண்ணுகிறீர்களோ அதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் சொல்லும் நபர்களை வெளியேற்றுவதைப்பற்றி யோசிப்போம். பதில் திருப்தியா!
//

இப்ப வந்த நீங்கள் முதலில் கிளம்புங்கள். நீங்கள் வந்தெறிகள் என்பதை நீங்களே மறுக்கவில்லையே.
ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன. அதனை நாங்கள் அப்புறம் பாத்துக்கொள்கிறோம்
சரியா?

கருத்துகள் இல்லை: