செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

அஹ்மதியா முஸ்லீம்கள் பற்றிய வினவு பதிவில் எழுதியது

வினவு பதிவில் எழுதியது

அஹ்மதியாக்கள் முஸ்லீம்கள் அல்ல அல்ல என்று சுன்னி முஸ்லீம்கள் திருப்பித்திருப்பி சொல்கிறார்கள். அஹ்மதியாக்களோ குரானில் நபிகள் நாயகம் எந்த இடத்திலும் இறுதி நபி என்று சொல்லவில்லை. தங்களுடைய மதம் நபிகள் நாயகத்தை ஒப்புக்கொள்கிறது. அவருக்கு பின்னரே வந்த குலாம் அஹ்மது அவர்களும் ஒரு நபியே என்றுதான் சொல்கிறார்கள். இது அவர்களுக்குள் நடக்கும் ஒரு விவாதமே. அஹ்மதியாக்களை காபிர்கள் என்று சுன்னி முஸ்லீம்களும் ஷியா முஸ்லீம்களும் அறிவித்துவிட்டார்கள். இப்போது ஷியா முஸ்லீம்களை காபிர்கள் என்று அறிவிக்க சவுதி அரேபியாவும் இன்ன பிற நாடுகளும் தயாராகி வருகின்றன. இதன் அடிப்படையில் ஈரான் சவுதி அரேபியா யுத்தம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. எவனோ ஒருவன் எப்போதே எழுதிய டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு இந்த காலத்தில் இருக்கும் மக்களின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது.

இந்த டுபாக்கூர் குரானில், உலகம் தட்டை என்று சொல்கிறது. பூமியை சூரியன் சுற்றுகிறது என்று சொல்கிறது. எந்த இடத்திலும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்வதில்லை. சூரியன் மறைந்ததும் அல்லாவின் காலடியில் போய் சூரியன் உட்கார்ந்திருக்கிறது. அதன் பின்னர் காலையில் அல்லாவின் அனுமதி பெற்று சூரியன் காலையில் உதிக்கிறது என்று சஹி ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார்.

உலகம் தட்டை என்று குரான் சொல்கிறது என்று அரபியை தாய்மொழியாக கொண்ட அரபிகளே கூறுகின்றனர். மறைந்த சவுதி இமாம் இப்னு பாஸ் இதற்காக ஒரு பத்வாவே போட்டிருக்கிறார். அதாவது உலகத்தை உருண்டை என்று சொல்பவர்களும் பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர்களும் காபிர்கள் என்று பத்வா.

உலக மக்களில் அரபிகளே மேலானவர்கள் அவர்களுக்கும் மேலானவர்கள் குரேஷிகள் அவர்களுக்கும் மேலானவர் முகம்மது என்று ஒரு ஹதீஸில் முகம்மது தெரிவிக்கிறார். பெண்களுக்கு இன்றும் மசூதியில் இடம் கிடையாது. 18 சதவீத தலித்துகளுக்கு எப்படி கோவிலில் இடம் இல்லையே அ தை விட கொடுமையாக 50 சதவீத பெண்களுக்கு மசூதியில் இடமில்லை.

இப்படிப்பட்ட டுபாக்கூர் புத்தகத்தை வைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்ய புறப்படுவதுதான் வேடிக்கை

aik
--

அடுத்த பதில்;
தங்களது மதம் என்று வந்தால் என்ன பொய்யையும் துணிந்து கூற தயங்கமாட்டார்கள் என்பதற்கு இவரது பதிலே ஒரு உதாரணம்
//“There is only one God worthy of worship and Muhammed(pbuh) is his final messenger”. // கலிமாவில் எங்கே final என்ற வார்த்தை இருக்கிறது? இவர்களாக final என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டால் ஆச்சா? இவரது இதர தவறுகளில் செல்லவில்லை. ஏனெனில் திசை திருப்பிவிடுவார்கள்.

இந்த final என்ற கருத்தாக்கம் சுன்னிகளுடையது. முகம்மது நபியின் குரானில் எந்த இடத்திலும் இவரே இறுதி நபி என்ற வார்த்தை கிடையாது. seal of the prophets என்று ஒரு வார்த்தை இருக்கிறது. முத்திரை அதாவது முத்திரை புத்தகம் என்பது போல, அதாவது சிறந்த புத்தகம் என்பது போல அதன் பொருள். ஆனால், இதுதான் இறுதி நபி என்ற அர்த்தம் என்று பின்னால் வந்த சுன்னிகள் வியாக்கியானம் கொடுத்து அவரை இறுதி நபி ஆக்கிவிட்டார்கள். இதனை அஹ்மதியாக்கள், பஹாய்கள் ஆகியோர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர்களை முஸ்லீம்கள் இல்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இதனை வைத்து பெரிய வியாக்கியானம் செய்து மயிர்பிளக்கும் கி விவாதங்களில் ஈடுபடுவார்கள். தன்னைத்தானே “தூய” இஸ்லாம் என்று அவனவன் கூறிக்கொள்கிறான். மற்றவனை விட தன்னை தீவிர இஸ்லாமியனாக காட்டிக்கொள்ள இன்னும் வன்முறையிலும் சிறுபான்மையினரை கொல்வதிலும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் செய்யும் அனைத்து கொலை கொள்ளை கற்பழிப்புகளுக்கும் முகம்மதுநபியிடம் அழகிய உதாரணம் இருக்கிறது. சிறுபான்மையினரை கொல்வதை அவர் செய்திருக்கிறார். வழிப்பறி கொள்ளை செய்திருக்கிறார். எதிர்கருத்து கொண்டவர்களை ஆளை விட்டு தீர்த்துக்கட்டியிருக்கிறார். பிடிபட்ட பெண்களை கற்பழித்திருக்கிறார். எல்லாவற்றுக்குமே அவர்களே ஆதாரமாக புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள். அதனையே இந்த கால இஸ்லாமிய பயங்கரவாதிகளும் பின்பற்றுகிறார்கள்.
====

அய்யா RV
உலகம் தட்டை இல்லை என்பது இப்போது மிகத்தெளிவாக தெரிந்த ஒன்று. ஆகையால், அப்படி இருக்கும் வரிகளுக்கு சால்ஜாப்பு எழுதிவிட்டார்கள்.
ஆனால் பரிணாமக் கொள்கையை ஒத்துக்கொள்வதில்லை. பரிணாமக்கொள்கையும் அறிவியல் உண்மைதான். ஆனால் முஸ்லீம்கள் அடிப்படைவாத கிறிஸ்துவர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஒத்துக்கொண்டால், உலகம் 5000 வருடம் பழையது, ஆதாமை களிமண்ணிலிருந்து படைத்தார், ஏவாளைஇடுப்பெலும்பிலிருந்து படைத்தார், சாத்தான் கதை இதெல்லாம் பொய் என்று ஆகிவிடும். ஆகையால் தலைகீழாக நின்று பார்க்கிறார்கள். இவர்களது சாத்தான் பாம்பு கதையை நிரூபிக்கத்தான் முடியவில்லை.

இவர்கள் குரானை சொல்வதை போல கண்ணதாசன்புத்தகத்தை கூட சொல்லலாம். கண்ணதாசன் கவிதைகள் போல முடிந்தால் எழுது என்று சவால் விடலாம். எவன் எழுதி கொண்டுவந்தாலும், தூ.. இதெல்லாம் ஒரு கவிதையா.. கண்ணதாசன் கவிதைக்கு ஈடாகுமா என்று சொல்லிவிடலாம். அதே மாதிரி ஒரு வாய்ச்சவடால்தான் இந்த குரானுக்கு நிகரான வசனம் விவகாரம். .
அதே மாதிரி ஏதாவது ஒரு சங்கடமான ஹதீஸை பற்றி கேட்டால்,ஹதீஸ் கலை தெரியுமா? அது எப்படி வாசிக்கவேண்டும் தெரியுமா? உனக்கு அரபி தெரியுமா ஏன்றெல்லாம் கேட்பார்கள். அரபி தெரிந்தஒருவர்தான் அந்த ஹதீஸை ஆங்கிலத்துக்கோ தமிழுக்கோ மாற்றியிருப்பார். இருந்தாலும் இந்த வாய்ச்சவடாலுக்கு குறைவிருக்காது.
இங்கே அது சஹி ஹதீஸே இல்லை என்று சாதிப்பார்கள். ஆனால், இவர்களது ஆட்சி வந்தால், அதான் தாலிபான், சவுதி, வஹாபி வந்தால் அதுவே சஹி ஹதீஸாகிவிடும். அப்புறம் சாதாரண மக்கள் கதி அதோகதி...

கருத்துகள் இல்லை: