செவ்வாய், ஜூலை 14, 2009

இந்துமனுஷனா இருக்கறதையும் தாலிபான் மிருகமா இருக்கறதையும்

//ஐக்!

//கந்தசாமி என்னைக்கும் கந்தசாமிதான் அய்யா.
தண்ணியை தெளிச்சதும் துளசி சிக்கன் சிக்ஸிடிபை ஆயிடுமா என்ன?//

இதற்கு பெயர்தான் ஆரியம், வர்ணாசிரம் என்பது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களின் உயர்சாதிப் பற்றை விட முடியாது என்பதற்கு உங்களின் இந்த பின்னூட்டமே சான்று.
//

கந்தசாமி,
நான் இந்துமனுஷனா இருக்கறதையும் தாலிபான் மிருகமா இருக்கறதையும் பேசறேன். நீங்க என்னடான்னா... சாதிவெறி பிடிச்சி எப்ப பார்த்தாலும் அதையே பேசுறீங்க..

//தாய்மண் பற்றா? பாகிஸ்தான் தானே தாய்மண். அங்கே போகவேண்டியதுதானே?//

இதை முதலில் உங்கள் தலைவர் அத்வானியிடம் சென்று சொல்லுங்கள். அவர்தான் பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்து பிரதமராக கனவு காண்பவர். இந்து முஸ்லிம்களிடையே பிளவுகளையும் உண்டு பண்ணியவர்.
//

ஆமாண்ணா, சொந்த நிலத்திலேர்ந்து துரத்தப்பட்டு ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலமா வந்த இந்துக்களோட சின்ன வயசில ஓடிவந்தவரு அவரு. அவருதான் இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கினாரா? நல்லா இருக்கு நீங்க் சொல்றது.

சிந்து மாகாணத்தில எல்லா பாப்பானுங்களையும் கஜினியே அந்த காலத்திலேயே கொன்னுட்டார்.அப்புறம், அங்க வந்து வந்தேறிய முஸ்லீம்கள், பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடுன்னு சொல்லி அங்க இருக்கிற மிச்ச இந்துக்களையெல்லாம் சொந்த நாட்டிலேர்ந்தே துரத்திவிட்டாங்க. அவங்க எங்க போவாங்க? ஆப்கானிஸ்தானுக்கா? எதுவேணாலும் உள்ள நுழையலாம்னு இந்துக்கள் இந்தியாவை தொறந்து வச்சிருக்கறமாதிரி பாகிஸ்தானை வச்சிருந்தா பரவாயில்லையே? ஆனா இந்துவா இருந்தா கொலை கொள்ளை அடக்குமுறைன்னுல்ல வச்சிருக்கானுங்க வந்தேறி முஸ்லீம்கள்?

//ஆனால் பாப்பான்கள் வந்தேறிகள் இல்லை என்றுதானே ஆய்வுகள் சொல்லுகின்றன.//
எந்த ஆய்வு சொல்கிறது?//

படிங்க நல்லா படிங்க.

கருத்துகள் இல்லை: