புதன், ஜூலை 01, 2009

சுவனப்பிரியன் பதிவில் எழுதியது

நன்றி அய்யா சுவனப்பிரியன்,

//
திரு ஐக்!

//முதலில் நீங்கள் மனு சாஸ்திரத்தை வேதம் என்று சொன்னதை தவறு என்று ஒப்புக்கொள்ளுங்கள்.//

ஸ்மிருதியான மனு சாஸ்திரம் எங்கிருந்து வந்தது? இந்து மத வேதங்களைப் படித்து அதற்கு விளக்கவுரையாக அமைந்ததே மனு எழுதிய மனு சாஸ்திரம்.//

இல்லை. இது இன்னொரு தவறு. இவ்வளவு காலமும் இந்தியாவில் இருந்தும் இந்து மதத்தை பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது ஆச்சரியமானதுதான்.

வேதத்தின் விளக்கமாக அமைந்ததல்ல மனு சாஸ்திரம். மனு, விதுரர் போல ஏராளமானவர்கள் தங்கள் தங்கள் நாட்டுக்கு சாஸ்திரம் எழுதியிருக்கிறார்கள். ஒன்றுக்கு ஒன்று முரணாகக்கூட எழுதியிருக்கிறார்கள். ஏன்? ஏனென்றால், இந்து மதம் ஆன்மீகமான விஷயங்களைத்தான் பேசுகிறது. இஸ்லாம் அல்லது கிறிஸ்துவம் போல எப்படி ஒண்ணுக்கு அடிக்கவேண்டும் என்றெல்லாம் விதிமுறைகளை சொல்லுவதில்லை.

உதாரணமாக ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளிலும் தனித்தனி அரசியலமைப்பு சட்டங்கள் இருக்கின்றன. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால் அனைத்தும் கிறிஸ்துவ பெரும்பான்மை நாடுகள்தான். இத்தாலியில் நிர்வாணமாக கடற்கரையில் உட்கார அனுமதி உண்டு என்றால், கிறிஸ்துவ மத வேதத்தின் விளக்கம் என்று சொல்வீர்களா?

//
அடுத்து மனு ஸ்ருமிதிகளை இந்து மதத்திலிருந்து நீக்கி விட்டோம் என்று நீங்களோ நானோ சொன்னால் முடிந்து விடுமா? அரசு அறிவிக்க வேண்டும். அல்லது சங்கராச்சாரியார் போன்றவர்கள் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அன்றுதான் இந்து மதத்தில் உள்ள தீண்டாமை ஒழிய வாய்ப்புள்ளது.
//

நீங்கள் சொல்வதற்கு முன்னரே, பல பெரியவர்கள், சங்கராச்சரியார் போன்றவர்கள் உட்பட இன்றைய இந்தியாவின் ஸ்மிருதி அம்பேத்கார் எழுதிய இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டமே என்று கூறியுள்ளார்கள்.

முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. அதனை எதிர்த்து இந்துக்கள் வெகுகாலமாக போராடி வந்துள்ளார்கள். தீண்டாமை ஏன் எப்படி வந்தது என்பதை நீங்கள் இவ்வளவு காலமாக இந்தியாவில் இருந்தும் தெரியாமல் இருப்பது ஆச்சரியமே.

//இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னால் எங்களின் முன்னோர்கள் இந்து மதத்தை விட்டு இஸ்லாத்துக்கு மாறியதையும் இங்கு நான் நினைவு கூறுகிறேன்.//

ஆமாம். முஸ்லீம் அரசர்கள் தங்களிடம் தோற்றவர்களிடம் ஒன்று முஸ்லீமாக மாறு, இல்லையேல் தலை காணாமல் போய்விடும் என்றார்கள். அதனால், பயந்து போன கோழைகள் முஸ்லீமாக மாறினார்கள். இதில் என்ன பெருமை?

----

Next answer on the same page
அய்யா கோகுல்,

////முஸ்லீம் அரசர்கள் கொண்டுவந்ததுதான் தீண்டாமை. // என்பது என் வாதத்துக்கே தவறாக முடியும் என்று கருதுகிறீர்கள்.

நீங்கள் மேற்கோள் காட்டும் நேசகுமாரே இதனைப் பற்றி நீளமாக எழுதியுள்ளார் படித்து பார்க்கவும்.

இது அவர் மட்டும் சொல்வதல்ல. ஏராளமான வரலாற்றாசிரியர் பதிந்துவைத்துள்ளதும் இதுதான். இந்தியாவில் தீண்டாமையை கொண்டுவந்தவர்கள் வெளியிலிருந்து வந்த முஸ்லீம்களே. இதில் சந்தேகம் வேண்டாம். தமிழகத்தில் இருந்த அனைத்தையும் குறித்ததாக சொல்லும் குறளில் தீண்டாமை பற்றி ஏதேனும் கண்டுபிடியுங்களேன். அவர் காலத்தில் இருந்திருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பாரே?

மேலும் நீங்கள் இப்படி எழுதியிருப்பதும் ஆச்சரியமானதல்ல. கடந்த 60 ஆண்டுகளில் நேரு நியமித்த வரலாற்றாசிரியர்கள் எல்லா தவறுகளையும் இந்துக்கள் மேல் மட்டுமே போட்டும், முஸ்லீம்கள் செய்த அட்டூழியங்களையெல்லாம் மறைத்துமே வரலாறு எழுதியிருக்கிறார்கள். அதனையே படித்து வளர்ந்த எல்லோரும் அதுவே உண்மை என்று நினைக்கிறார்கள் அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

நிச்சயம் இந்துமத சமூகத்தில் இருக்கும் குற்றங்களை இந்துக்கள் காலம் காலமாக களைந்து வருகிறார்கள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஏனெனில், அப்படிப்பட்ட சட்ட நியதிகளை இந்துமதம் கொண்டிருக்கவில்லை. இந்து சமூகம் கொண்டிருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட சமூகத்துக்கு பொருந்தாத சட்டங்களை நீக்குவதில் எந்த தவறும் இல்லை.

ஆனால், இஸ்லாமில் சமூக சட்டம் வேறு இஸ்லாம் மதம் வேறு அல்ல. ஆகையால் எல்லாமே கடவுள் சொன்ன சட்டங்கள். நேசகுமார் சொல்லும் அத்தனை சட்டங்களும் இஸ்லாமில்தான் இருக்கின்றன. அவற்றை நீக்க முடியாது. நீக்கினால் இஸ்லாம் இருக்காது.

இதுதான் வித்தியாசம். ஆகவே இரண்டு மதங்களின் தனித்தன்மையையும் புரிந்துகொள்ளாமல் இரண்டையும் ஒன்றாக வைத்து விவாதிப்பது பயனற்றது.

-
அய்யா சுவனப்பிரியன்,

//பரம்பரையான இந்து மதத்தில் பிறந்த என் இந்து நண்பர்கள் பலருக்கு இந்து மத வேதங்களைப் பற்றி குறைந்தபட்ச விபரங்கள் கூட தெரிந்திருக்கவில்லை. நிலைமை இப்படி இருக்க முஸ்லிமான எனக்கு இந்து மத விளக்கங்கள் சரியாக கிடைக்காதது ஒன்றும் ஆச்சரியமான செய்தி அல்லவே. நீங்கள் சொல்வதே கூட உண்மையாக இருக்கலாம். விளக்கம் அளித்தமைக்கு நன்றி.//

தவறை ஒப்புக்கொண்டதற்கு நன்றி. இந்து மதத்தில் பிறந்த நண்பர்களுக்கு இந்துமத வேதங்களை பற்றி அதிகம் தெரியாது என்பது உண்மைதான். அது பிரச்னையும் அல்ல. நல்ல மனிதர்களாக வாழ வேண்டியதுதான் முக்கியமே தவிர, எல்லா இந்துமத வேதங்களையும் ஒவ்வொரு இந்துவும் கரைத்து குடித்திருக்க வேண்டியது அவசியம் அல்ல. ஆனால், அவர்களுக்கு தெரிந்த இந்துமதம் ராமாயணம் மகாபாரதமே போதும். அவர்களுக்கு தேவைப்பட்டால் விளக்கம் சொல்ல அமிர்தானந்தமயி போன்ற துறவிகள் இருக்கிறார்கள்.

//உலகம் தழுவிய ஒரு மார்க்கத்திற்கு சில நடைமுறைகள், சில சட்டதிட்டங்கள், சில ஒழுக்க விதி முறைகள் அவசியமாகிறது. சிறு நீர் கழித்தால் மர்ம உறுப்புகளை கழுவுவதும், விருத்த சேதனம் செய்வதிலும் உள்ள நன்மைகளை ஒரு மருத்துவரிடம் (நம் இணையத்தில் மருத்துவர் புருனோவிடமோ) கேட்டுப் பாருங்கள். அழகாக விளக்குவார்கள்..//

புருனோ விளக்கினாலும் விளக்காவிட்டாலும், விருத்த சேதனம் என்று நீங்கள் சொல்லும் ஆண்குறி வெட்டுதலும் பெண்குறி வெட்டுதலும் கேவலமான உடலை சிதைக்கும் பழக்கம். அதில் நன்மை இருப்பதாக நினைத்துக்கொண்டு வெட்டிக்கொள்பவர்கள் கொள்ளட்டும். ஆனால், நின்று கொண்டு ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, உட்கார்ந்து ஒன்னுக்கு அடிக்கவேண்டுமா, நபிகள் எப்படி செய்தார் என்று ஹதீஸை நோண்டி நொங்கெடுத்து விளக்கம் படிக்கும்போது வாந்திதான் வருகிறது. ஏன் நபிகளுக்கு முன்னால் யாருமே ஒண்ணுக்கு அடிக்கவில்லையா? அவர்களுக்கெல்லாம் வியாதி வந்து செத்து போனார்களா? அல்லது அப்படி சரியாக ஒன்னுக்கு அடிக்கவில்லை என்று அல்லாவுக்கு கோபம் வந்து கொன்றுவிட்டாரா? அப்படி செத்துப்போயிருந்தால், நபிகளின் அப்பாவோ தாத்தாவோ இருந்திருக்கமாட்டார்களே? அப்படியென்றால் நபியே பிறந்திருக்க மாட்டாரே? நபியின் தாத்தாவும் அப்பாவும் சரியாகத்தானே ஒன்னுக்கு அடித்திருக்க வேண்டும்? பிறகெதற்கு நபி எப்படி ஒன்னுக்கு அடித்தார் என்று விளக்கம்?

//அப்படி வாளுக்கு பயந்து மாறிய நம் முன்னோர்கள் தாய் மதம் திரும்ப இப்பொழுது என்ன சிரமம் உள்ளது?//

அப்போதே வாளுக்கு பயந்து மாறிய உங்களது முன்னோர்கள் பிறகு இந்துமதம் திரும்பினால் வாள் சும்மா விட்டுவிடுமா?
இந்த வீடியோவைப் பாருங்கள். இங்கிலாந்தில் மசூதிக்குள் முஸ்லீம்களிடம் விளக்கம் கொடுக்கிறார்கள். http://www.youtube.com/watch?v=S6a-YgZgwQ8
எந்த முஸ்லீமாவது இஸ்லாமை விட்டுவிலகினால் கொன்றுவிடவேண்டும் என்று. இதுதான் ”சிரமம்”, இல்லையா சுவனப்பிரியன். ஆகையால், வேறு வழியின்றி முஸ்லீமாக இருப்பவரும் வடிவேலு போல உதார் விட வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை: