சனி, செப்டம்பர் 05, 2009

முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம்?

//////முகம்மது ஒரு நபி என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், குரானை காட்டமுடியாது. குரானுக்கு வெளியே முகம்மது ஒரு நபி எனப்தற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

முகம்மது ஒரு இறைதூதர் என்பதற்கான ஆதாரம் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.

ஒரு நபர் வந்ததுமே இவர் இறைதூதர் என்று ஒரு சிறுபிள்ளையும் கூறக்கூடியதாக இருக்கவேண்டும்//////

அன்புள்ள “நெத்தியடி முஹம்மத்”

நான் கேட்டிருப்பது என்ன நீங்கள் பதில் கூறியிருப்பது என்ன என்று படித்தாவது பார்த்தீர்களா? எவனாவது முகம்மது நபி என்று ஆதாரம் என்று எழுதினால் அதனை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் செய்யும் ஆவலில், படித்து பார்க்கவேண்டும் என்பதை மறந்துவிட்டீர்களே.

நான் சொன்னது இது. ஒருவர் நபி என்பதற்கு ஆதாரம் ஒரு சிறு பிள்ளைக்கு கூட தெரியவேண்டும் என்பது.

நீங்கள் வைக்கும் ஆதாரங்கள் எல்லாமே ஒரு நன்கு படித்த அலசி ஆராய்ந்தவர்களுக்கு சொல்லும் விதிமுறைகள். இந்த விதிமுறைகள் பெரும்பாலும், முகம்மதுவுக்கு மட்டுமே பொருந்தும்படி நீங்களே எழுதிக்கொண்டவை.

//மனிதன் சுயமாக முயன்று இறைவனைப் பற்றியோ, இறைவழி பற்றியும் அறிந்து கொள்ள முடியாது என்பதால், அந்த மனிதர்களிலிருந்தே ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரை இறைத்தூதராக நியமிக்கிறான் இறைவன்! //

பசி வந்தால் சாப்பிடவேண்டும் என்று மனிதனுக்கு யாரும் சொல்லித்தராமலேயே தெரிகிறது. உடல் பசி வந்தால் பாலுறவு கொள்ளவேண்டும் என்று தெரிகிறது. நீங்கள் கணக்கு போடுகிறீர்களே. ஒன்று இரண்டு மூன்று என்று.. இது கூட சாதாரண பறவைகளுக்கு கூட தெரிகிறது. பறவைகள் கணக்கு போடும். மிருகங்கள் கணக்கு போடும். இந்த அறிவையெல்லாம் இறைவன் யாரும் சொல்லித்தர வேண்டியிராமல் விலங்குகளுக்கு கூட வைத்திருக்கும்போது என்னை இப்படித்தான் வணங்கவேண்டும், இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று இறைவன் விரும்பியிருந்தால், அதனை மிருகங்கள் மனிதர்கள் மூளையில் வைக்க எவ்வளவு நேரமாகும் இறைவனுக்கு?

இதற்காக ஒவ்வொரு பறவைக்கூட்டத்திலும் ஒரு பறவையை பிடித்து ஒன்று ரெண்டு மூன்று கணக்கு போட ஒரு பறவை இறைதூதரை அல்லா நியமித்துக்கொண்டிருப்பாரா? இதெல்லாம் சுத்த டுபாக்கூர். அவனவன் தனது லூசுத்தனத்துக்கு சப்பை கட்டும் வாதங்கள் இவை. குரானும் ஹதீஸும் உலகம் தட்டை, சூரியன் பூமியை சுற்றிவந்து சூரியன் மறையும் நேரத்தில் அல்லாவின் காலடியில் உட்கார்கிறது என்றெல்லாம் அபத்தமாக உளறுகிறது. இதனையும் சப்பைகட்டு கட்ட தமிழர்களில் சிலர் தயாராக இருக்கீறார்கள். இது இறைவேதம் என்று சொல்கிறார்கள். தமிழர்களின் மண்டையில் மூளை இருக்கிறதா என்று பலத்த சந்தேகமே வருகிறது.

எல்லாம் வல்ல இறைவனுக்கு எதற்கு இறைதூதர்? பேரன்பு மிக்க இறைவனாக இருந்தால், தன்னை இப்படி கும்பிடவில்லை என்று கோபம் வருமா? சாதாரண மனிதத்தாய் தன்னை திட்டுகின்ற மகனைக்கூட அன்பு செய்கிறாள். இந்த பேரண்டத்தின் தாயாக இருக்கும் பேரன்பு மிக்க இறைவன், ஒரு சாதாரண மனிதன் தன்னை சரியாக கும்பிடவில்லை என்று கடுங்கோபம் கொண்டு எண்ணெய் கொப்பறையில் வருப்பானா? கொஞ்சமேனும் சிந்தித்து பார்க்கவேண்டும். இதெல்லாம் முகம்மது தன் சொல்படி மக்கள் கேட்கவேண்டும் என்று இறைவனின் பெயரை பயன்படுத்துக்கொண்டு மிரட்டிவை. ஏமாறாதீர்கள்.

நீங்கள் முந்தைய இறைவேதங்கள் என்று சொல்வதெல்லாம் யூதர்களின் புராணக்கதைகள். அவைகள் அனைத்தும் பொய் என்று ஏற்கெனவே அகழ்வாராய்ச்சியாளர்கள் நிரூபித்து விட்டார்கள். கொஞ்சம் போய் வரலாற்றை படித்து பாருங்கள். ஆபிரஹாம் கதை, எகிப்து மோஸஸ் கதை, நோவாவின் பிரளயம் எல்லாமே புராணக்கதைகள். அவைகள் உண்மையல்ல. தங்களை மேம்படுத்திக்கொள்ள யூதர்கள் தாங்களாக எழுதிய கட்டுக்கதைகள். சொல்லப்போனால், யேசு கதையே ஒரு கட்டுக்கதை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லதலைப்பட்டிருக்கிறார்கள். ஆல்பிரட் ஸ்வட்ஸர் என்ற புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய ஆராய்ச்சி புத்தகத்தை படித்து பாருங்கள். வரலாற்று ரீதியாக இயேசு என்பவரே இருந்ததில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார். இந்த பழங்கதைகளை உண்மை என்று நம்புபவர்களை பற்றி என்ன சொல்வது? ஆதாம் என்ற ஒருவரே இல்லை என்று இண்றைய அறிவியல் சொல்கிறது. ஏவாள் என்று ஒருவரும் இல்லை என்று அறிவியல் சொல்கிறது. ஆதாம் ஏவாள் என்று நம்பிய கிறிஸ்துவர்களே பரிணாமவியலே சரி என்று வேறு வழியின்றி ஒத்துக்கொண்டுவிட்டார்கள். அவர்களிடமிருந்து காப்பி அடித்த முகம்மதுவை இன்னமும் தமிழர்களான நம்மில் சிலர் நம்புகிறார்கள். வேதனை ! என்ன செய்வது?

இந்த அரபிய மனிதன் முகம்மது கொலை, கொள்ளை, சரணடைந்தவர்களை கொல்வது, தன்னை எதிர்த்து கவிதை புனைந்தவர்களை ஆளை வைத்து தீர்த்துக்கட்டுவது, போரில் பிடிபட்ட பெண்களை கற்பழிப்பது என்று பண்ணாத அட்டூழியம் இல்லை. இவரை நம்பும் தமிழர்களில் சிலர் தங்களது நம்பிக்கைகளை சப்பைக்கட்டு கட்ட இல்லாத தகிடுதித்தம் செய்கிறார்கள்.

மக்களே ஏமாறாதீர்கள். மனிதர்களாக ஆகுங்கள்.



//Mr. aik, நீங்கள் சொன்னது போல் இவர் டுபாக்கூர் நபியாக இருந்திருந்தால் ஒரு வருஷம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் ‘துண்டை காணும் துணிய கானும்’ என்று ஓடி இருப்பார்.//

வெற்றிகரமான ஏமாற்றுப்பேர்வழிகள் உலகத்தில் ஏராளம். தனது ஏமாற்றை வன்முறை மூலம் நிறுவினால், இன்னும் பல காலங்களுக்கு ஏமாற்றலாம்.

உதாரணம் வேண்டுமா? கிரேக்க நாகரிகத்தில் உலகம் உருண்டை என்று சொல்லித்தந்திருக்கிறார்கள்.
Plato (427 BCE - 347 BCE) travelled to southern Italy to study Pythagorean mathematics. When he returned to Athens and established his school, Plato also taught his students that Earth was a sphere. If man could soar high above the clouds, Earth would resemble "one of those balls which have leather coverings in twelve pieces, and is decked with various colours, of which the colours used by painters on earth are in a manner samples." (Phaedo, 110b)

பிளேட்டோ தனது பள்ளிக்கூடங்களில் உலகம் உருண்டை என்றுதான் சொல்லித்தந்திருக்கிறார். ஆனால், கிறிஸ்து மதம் ரோமில் ஆட்சி செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து ஆயிரத்தைந்நூறு வருடங்கள் உலகம் தட்டை என்றுதான் நம்பவேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். அப்படித்தான் மக்கள் நம்பினார்கள். ஏனென்றால் பைபிளில் அப்பத்த்தான் இருக்கிறது. உலகம் உருண்டை என்றும் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்றும் சொன்னவர்களை நெருப்பில் போட்டு எரித்தார்கள்.

இன்னும் நைஜீரியாவில் உலகம் உருண்டை அல்ல உலகம் தட்டை என்று முஸ்லீம்கள் போர்கொடி தூக்கி போலீஸ் ஸ்டேஷன்கள் மீது வெடிகுண்டு வீசுகிறார்கள். சமீபத்திய செய்திதான். என் மீது முஸ்லீம்கள் வெடி குண்டு வீசுவேன் என்று பயமுறுத்தினால், நான் கூட உலகம் தட்டை என்று சொல்வேன். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.

ஆகவே முகம்மதின் டுபாக்கூர் இன்னும் செலாவணி ஆவதில் ஆச்சரியம் இல்லை.

கருத்துகள் இல்லை: